பாவடை கட்டி பாட்டு எடுக்க பார்த்தா ஊரே கூடிடுச்சு!.. நடிகைக்கு நடந்த சங்கடம்..

திரையில் வெளியாகும் திரைப்படங்களில் சில திரைப்படங்கள் அதிகமான நடிகர்களை அறிமுகப்படுத்தும் திரைப்படங்களாக இருக்கும். அதனால் அந்த மாதிரியான திரைப்படங்கள் சற்று சிறப்பானவை என்று கூறலாம். சென்னை 28 திரைப்படமும் ஒரு வகையில் சிறப்பான திரைப்படம் தான். ஏனெனில் பல நடிகர்களை அந்த திரைப்படம் அறிமுகப்படுத்தியது அதேபோல ஒரு திரைப்படம்தான் 1984 இல் வெளியான பூவிலங்கு. பூவிலங்கு திரைப்படம் நிறைய நடிகர்களுக்கு முதல் படமாக இருந்தது. நடிகை குயிலிக்கும் அதுதான் முதல் படமாக இருந்தது. குற்றாலத்தில் இருந்த ஒரு […]