என்னப்பா இப்படி ஏமாந்துட்ட!.தயாரிப்பாளர்களால் ஏமாந்த ரஜினிகாந்த்.. கண்டுப்பிடித்து உதவிய இயக்குனர்!.
தமிழ் சினிமா நடிகர்களிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக நடிகர் ரஜினிகாந்த் இருக்கிறார். ஆனால் ஆரம்பத்தில் மிக குறைந்த சம்பளத்திற்கே ரஜினிகாந்த் நடித்து வந்தார். பாரதிராஜா இயக்கிய ...