அந்த நிகழ்வுக்கு பிறகு நான் ரஜினியை 6 வருஷமா பார்க்க முடியல!.. வெளிப்படையாக கூறிய டெல்லி கணேஷ்!.
Rajinikanth: ரஜினிகாந்த் திரையுலகில் மிகப்பெரும் நடிகர்களில் முக்கியமானவர். தற்சமயம் தமிழில் உள்ள டாப் நடிகராக ரஜினிகாந்த் இருக்கிறார். கபாலி திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்தின் திரைப்பட வாழ்க்கையில் பெரும் ...

















