என் மகளை நினைச்சாதான் கஷ்டமா இருக்கு.. கண் கலங்கிய ராமராஜன்.!
கரகாட்டகாரன், பாட்டுக்கு நான் அடிமை மாதிரியான திரைப்படங்கள் மூலமாக எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றவர் நடிகர் ராமராஜன். ஒரு காலகட்டத்தில் ரஜினிகாந்தும் கமலஹாசனுமே பார்த்து பயந்த ஒரு நடிகர் ...