ராமராஜனை வைத்து படம் பண்ண முடியாது!.. பிரச்சனை செய்த இயக்குனரை சமாளித்த கே.எஸ் ரவிக்குமார்!.
தமிழில் வரிசையாக ஹிட் கொடுத்து பெரும் வரவேற்பை பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் நடிகர் ராமராஜன். தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்த ராமராஜன் கொஞ்சம் கொஞ்சமாக ...