ரொம்ப நாளா இருந்த அந்த ஆசை.. விவாகரத்துக்கு பிறகு செய்ய போறேன்.. வெளிப்படையாக பேசிய ரவி மோகன்.!
ஜெயம் ரவி என பரவலாக அழைக்கப்பட்டு தற்சமயம் பெயரை மாற்றியிருப்பவர் நடிகர் ரவி மோகன். நடிகர் ரவிமோகன் சமீப காலமாக நடிக்கும் திரைப்படங்கள் எதுவுமே பெரிதாக வரவேற்பை ...







