மனசாட்சி இல்லாமல் விஜய் அந்த முடிவை எடுக்க மாட்டார்!.. தளபதி 69 இயக்குனர் குறித்து மனம் குமுறும் பத்திரிக்கையாளர்!.
Thalapathy 69: விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்பதை விடவும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக அவர் அடுத்து படங்கள் நடிப்பதை நிறுத்தப் போகிறார் என்பதுதான் இருக்கிறது. ஏனெனில் ...










