தமிழ் சினிமாவில் அந்த சமயத்தில் போதை புடிச்சி திருஞ்சேன்.. சேரன் வாழ்க்கையை மாற்றிய இயக்குனர்..!
இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய பிறகு நடிகராக மாறியவர் நடிகர் சேரன். சேரனை பொறுத்தவரை பெரும்பாலும் குடும்ப கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து இயக்குவார். அவர் இயக்கிய படங்கள் ...
















