KGF Perarasu

கன்னட நடிகரை போய் கொண்டாடுனீங்களே.. இப்ப நம்மளை அடிக்கிறாங்க!.. இயக்குனர் பேரரசு ஆவேசம்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கி சீக்கிரமாகவே பிரபலமானவர் இயக்குனர் பேரரசு. பேரரசு அவரது திரைப்படங்களுக்கு எப்போதும் தமிழ்நாட்டில் இருக்கும் ஊர்களின் பெயரைதான் வைப்பார். ஒவ்வொரு இயக்குனருக்கும் அவரை அடையாளப்படுத்த ஒரு விஷயம் இருக்கும். அப்படி பேரரசுக்கு இந்த விஷயம் இருந்தது. ஒரு ஊர் பெயரில் படம் வருகிறது என்றால் அப்போது அது பேரரசு படமாகதான் இருக்கும் என்கிற பெயர் அவருக்கு இருந்தது. ஆனால் எவ்வளவு சீக்கிரமாக வளர்ந்து வந்தாரோ அவ்வளவு சீக்கிரமாகவே […]

Continue Reading
siddharth kamal

கமல் பட ரீமேக்லாம் நான் நடிக்க மாட்டேன்! பாலச்சந்தரிடமே சொன்ன சித்தார்த்!

தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த இளம் நடிகர்களில் ஒருவர் சித்தார்த். ஆயுத எழுத்து, பாய்ஸ் போன்ற படங்கள் மூலமாக அமெச்சூர் இளைஞராக அறிமுகமான சித்தார்த், தொடர்ந்து தன்னை அப்டேட் செய்து எனக்குள் ஒருவன் போன்ற வித்தியாசமான முயற்சிகள் கொண்ட படங்களிலும் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அந்த வகையில் தற்போது ‘சித்தா’ படமும் சமூக கருத்துடன் கூடிய படமாக வெளிவந்துள்ளது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சித்தார்த், தனக்கு கமல் படத்தின் ரீமேக் ஒன்றில் […]

Continue Reading
siddharth kamalhaasan

சித்தா படத்துக்கு சின்ன பிள்ளைகளை கூட்டிட்டு போகலாமா? சித்தார்த்திற்கு அதிர்ச்சி கொடுத்த கமல்!..

தமிழ் சினிமா நடிகர்களில் ஒரு படத்திற்கு கமல்ஹாசன் கொடுக்கும் விமர்சனம் என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து துறைகளிலும் வேலை பார்த்தவர் கமல்ஹாசன். அவரது சிறுவயதிலேயே நீரும் நெருப்பும் திரைப்படத்தில் உதவியாளராக வேலை பார்த்தவர் கமல்ஹாசன். அதே போல பாடல் பாடுவது, இசையமைப்பது, படங்களை இயக்குவது என அனைத்து துறைகளிலும் வேலை பார்த்தவர் என்பதால் சினிமா குறித்து ஒரு நல்ல அறிவு கொண்டவர் கமல்ஹாசன். தற்சமயம் சித்தார்த் நடித்து வெளியான சித்தா திரைப்படத்தை […]

Continue Reading
vijay siddharth

சித்தார்த்க்கு நடந்ததுதான் விஜய்க்கும்..! லியோவுக்கு காத்திருக்கும் பெரிய சவால்!

தமிழ் சினிமா உலகமே பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கும் படம் விஜய் நடித்துள்ள “லியோ”. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களும் 1000 கோடி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்து வரும் நிலையில் அந்த 1000 கோடி க்ளப்பில் தமிழ் படங்கள் இல்லையே என்ற ஏக்கம் பலருக்கும் உள்ளது. அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் லியோ படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு […]

Continue Reading
chitta

கண் கலங்கும் ரசிகர்கள்.. சித்தா படம் எப்படி இருக்கு!..

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சித்தார்த். பாய்ஸ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சித்தார்த் தொடர்ந்து பல படங்களில் நடிக்க துவங்கினார். தற்சமயம் இவர் நடித்த சித்தா என்கிற திரைப்படம் வெளியாகி உள்ளது சித்தா திரைப்படம் குறித்து ஏற்கனவே பல பேச்சுக்கள் இருந்தன. இந்த திரைப்படத்தில் ஒரு சிறுமியின் சித்தப்பா கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்திருக்கிறார். இந்த படத்தின் முதல் காட்சிகள் முடிந்த நிலையில் படம் குறித்து நேர்மறையான விமர்சனங்கள் வந்துள்ளன. படத்தைப் பார்த்த […]

Continue Reading
ameerkhan siddharth

சாவு பயத்தை காட்டிட்டாங்க பரமா!.. பாலிவுட் போன சித்தார்த்திற்கு நடந்த சம்பவம்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சித்தார்த். இவர் முதன்முதலாக தமிழில் பாய்ஸ் திரைப்படம் மூலமாக அறிமுகமானார். பாய்ஸ் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று தரவில்லை என்றாலும் கூட அதற்கு பிறகு வந்த திரைப்படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தன. அதிலும் அவர் நடித்த உதயம் என் ஹெச் 4, எனக்குள் ஒருவன் போன்ற திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை. தற்சமயம் சித்தா என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார் சித்தார்த். சித்தார்த் பாலிவுட்டிற்கும் சென்று சில […]

Continue Reading
siddharth

தேவையில்லாத ஆணியெல்லாம் என்கிட்ட பேசக்கூடாது!.. பத்திரிக்கையாளர்களிடம் சீறிய சித்தார்த்…

பாய்ஸ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதற்குப் பிறகு பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் மக்களிடம் வரவேற்பை பெற்றார். இறுதியாக அவர் நடித்த டக்கர் திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை அதனை தொடர்ந்து மீண்டும் வேறு படங்களில் நடித்து வருகிறார். சித்தார்த்திற்கு தென்னிந்தியா முழுவதுமே வரவேற்பு உண்டு. அவருக்கு தமிழ் சினிமாவை போலவே தெலுங்கு சினிமாவில் அதிகமான ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அரசியல் சார்ந்த அவரது […]

Continue Reading

மொழி பிரச்சனையை தூண்டுகிறார் சித்தார்த்! – வழக்கு போட்ட இந்து மக்கள் கட்சி?

திரை நட்சத்திரங்களில் பிரபலமானவர் நடிகர் சித்தார்த். சில சமயங்களில் இவரது பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்துவதும் உண்டு. ஆனால் தற்சமயம் தன் குடும்ப உறுப்பினர்களுக்கு நடந்த அநீதி குறித்து கேள்வி எழுப்பியதற்காக நடிகர் சித்தார்த் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. சில நாட்கள் முன்பு விமான பயணத்திற்காக சித்தார்த்தின் பெற்றோர்கள் மதுரை விமான நிலையத்திற்கு சென்றதாக கூறபடுகிறது. அப்போது அங்கிருந்த நிலைய அதிகாரியில் ஒருவர் ஹிந்தியில் பேசினால்தான் விடுவேன் என சொல்லி சித்தார்த்தின் பெற்றோரை வெகுநேரம் காக்க வைத்ததாக சமூக […]

Continue Reading

நான் இந்த நடிகையைதான் காதலிக்கிறேன் – காதலி குறித்து தகவல் வெளியிட்ட சித்தார்த்..!

தமிழில் பாய்ஸ், ஆயுத எழுத்து போன்ற திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகர் சித்தார்த். தொடர்ந்து அதிக படங்கள் நடிப்பதில்லை என்றாலும் கூட வருடத்திற்கு ஒரு படமாவது இவர் நடித்து விடுகிறார். மணிரத்னம் மூலமாக சினிமாவில் அறிமுகமான நடிகை அதிதிராவ் ஹைதரியும் இவரும் காதலித்து வருவதாக அதிகாரமற்ற தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. அதற்கு ஏற்றாற் போல இந்த ஜோடிகளும் பல இடங்களுக்கு ஜோடியாக செல்வது, ஜோடியாகவே போட்டோக்கள் பதிவிடுவது என இருந்தனர். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் […]

Continue Reading