அருணாச்சலத்துக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி.. புது ப்ரோஜக்ட்டில் இறங்கும் ரஜினி..!
வயதான பிறகும் கூட நடிகர் ரஜினிகாந்த் திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். வேட்டையன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் அவரது நடிப்பில் கூலி திரைப்படம் வெளியானது. அந்த ...