கிட்ட கூப்பிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய இயக்குனர்… சுந்தர் சிக்கு படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!..
சுந்தர் சி தமிழ் சினிமாவில் பல காலங்களாகவே பயணித்து வரும் ஒரு இயக்குனராக இருந்து வருகிறார். முறைமாமன் திரைப்படம் மூலமாக இயக்குனரான சுந்தர் சி அதற்கு பிறகு ...
















