சிம்புவும், கீர்த்தி சுரேஷும் அதுக்காக தயாராகிட்டு இருக்காங்க!.. கிசுகிசுவாக உலாவி வரும் செய்தி..
சின்ன வயதில் இருந்தே தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிம்பு. அவரது தந்தை டி.ராஜேந்திரன் மூலமாக இவர் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தமிழில் வளர்ந்த பிறகு இவர் கதாநாயகனாக…
