தொடர்ந்து வரும் சூப்பர் ஹீரோ திரைப்படங்கள்..! ராமரின் ஆயுதத்தை கைப்பற்றும் கதாநாயகன்.. வெளியான மிராய் ட்ரைலர்.!
தொடர்ந்து தென்னிந்தியாவில் சூப்பர் ஹீரோ திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே நிறைய பக்தி பாடல்களும் சூப்பர் ஹீரோ திரைப்படங்களும் தென்னிந்தியாவில் வந்த வண்ணம் இருக்கின்றன. ...