இலங்கையில் லியோ படம் வெளியாக கூடாது!.. எங்க போராட்டத்துக்கு மதிப்பு குடுங்க!.. விஜய்க்கு வந்த கடிதம்
பீஸ்ட் திரைப்படம் தயாரான போதே விஜய் ரசிகர்கள் பெரும்பாலும் அதிகமாக காத்திருந்த திரைப்படம் விஜய் நடிக்கும் லியோ. வாரிசு திரைப்படத்திற்கு கூட விஜய் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ...














