தக் லைஃப் பிரச்சனையை இன்னும் மறக்கலை.. கவனமாக பதில் சொன்ன கமல்ஹாசன்.!
தமிழில் முக்கியமான பெரும் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்பொழுது வரை தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார் கமல்ஹாசன். ...















