கமல் படத்தில் போலீசாக இண்ட்ரோ கொடுத்த சிம்பு.. செக்க சிவந்த வானம் மாதிரியே இருக்கே!..
பத்து தல திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து சிம்பு நடித்து வரும் திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வருகிறார். மணிரத்தினம் ...








