உங்க கிட்ட உதவியாளராய் சேரணும்! – வாலிக்கு கடிதம் போட்டு இறுதியில் பெறும் இயக்குனரான நபர்!- யார் தெரியுமா?
தமிழ் திரையுலகில் கவிஞர் கண்ணதாசனிற்கு பிறகு பெரும் கவிஞர் என்றால் அது வாலி அவர்கள்தான். 1960 களில் பலர் கவிஞர் வாலியிடம் உதவியாளராக பணிபுரிய முயற்சித்து வந்தனர். ...






