நல்ல கதையை கோட்டை விட்ட அண்ணன் தம்பிகள் – சூர்யா, கார்த்திக்கு கிடைக்காமல் போன ஹிட் படம் என்ன தெரியுமா?
நடிகர் சூர்யாவும், கார்த்தியும் தமிழ்துறையில் தொடர்ந்து திரைப்படம் நடித்து வருகின்றனர். இவர்கள் இருவருடனும் இணைந்து பணியாற்றிய இயக்குனர் என்றால் அது வெங்கட்பிரபு. முதன் முதலாக மாநாடு கதையை ...






