ரஜினிக்கு போடுற மாதிரி ஒரு பாட்டு வேணும்.. அனிரூத் ஸ்டைலில் பாடல் எழுதிய கங்கை அமரன்..!
இயக்குனரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் மகன்தான் வெங்கட் பிரபு. வெங்கட் பிரபு சினிமாவிற்கு தன்னுடைய சினிமா பின்புலத்தை பயன்படுத்தி வரவில்லை. மாறாக மற்ற இயக்குனர்கள் போலவே வேறு ...