விடாமுயற்சியை டிராகனோட ஒப்பிடுறதே பைத்தியக்காரத்தனம்.. கடுப்பான தயாரிப்பாளர்.!
தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோவாக அஜித் நடித்து வெளியான விடாமுயற்சி திரைப்படம் கொடுக்காத வெற்றியை சமீபத்தில் வெளியான டிராகன் திரைப்படம் கொடுத்தது. இது பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ...















