vijay lokesh

லோகேஷ் யுனிவர்ஸ் எனக்கு வேண்டாம்!.. விஜய் நிராகரித்ததற்கு இதுதான் காரணம்!..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். தனது முதல் படமான மாநகரம் திரைப்படத்தில் துவங்கி இறுதியாக வெளியான விக்ரம் வரையில் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து வெற்றிகளை மட்டுமே கொடுத்து வருகிறார். இந்நிலையில் தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ திரைப்படத்திற்கு அதிகமான வரவேற்புகள் இருந்து வருகின்றன. ஏனெனில் ஏற்கனவே லோகேஷ் கனகராஜும் விஜய்யும் இணைந்து உருவான மாஸ்டர் திரைப்படம் பெரும் அளவில் வரவேற்பை பெற்றது. அதனை தாண்டி லியோ படத்தின் […]

Continue Reading
vijay siddharth

சித்தார்த்க்கு நடந்ததுதான் விஜய்க்கும்..! லியோவுக்கு காத்திருக்கும் பெரிய சவால்!

தமிழ் சினிமா உலகமே பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கும் படம் விஜய் நடித்துள்ள “லியோ”. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களும் 1000 கோடி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்து வரும் நிலையில் அந்த 1000 கோடி க்ளப்பில் தமிழ் படங்கள் இல்லையே என்ற ஏக்கம் பலருக்கும் உள்ளது. அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் லியோ படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு […]

Continue Reading
leo vijay jailer rajini

பெரும்புள்ளிக்கெல்லாம் முற்றுப்புள்ளி; ரஜினியை டார்கெட் செய்யும் விஜய்? – Badass பாடல் வரிகள் ட்ரெண்டிங்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து ரிலீஸுக்கு தயாராகியுள்ள படம் லியோ. இந்த படத்தின் ஆடியோ வெளியீடு 30ம் தேதி நடக்க இருந்த நிலையில் திடீரென படக்குழுவினர் ஆடியோ வெளியீட்டு விழாவை ரத்து செய்துள்ளனர். இதற்கு பின்னர் அரசியல் அழுத்தம் இருப்பதாக விஜய் ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். ஆடியோ வெளியீட்டு விழா நடக்காததால் ஏமாற்றமடைந்துள்ள ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இன்று லியோ படத்தின் பேட் ஆஸ் என்ற பாடல் வெளியானது. இந்த பாடலை அனிருத் இசையமைத்து பாடியும் […]

Continue Reading

சந்திரமுகி 2 வின் 6 மணி ஷோவில் விஜய் வரார்!.. என்னப்பா சொல்றிங்க!.

2005 ஆம் ஆண்டு திரையில் வெளியாகி பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் சந்திரமுகி. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா பிரபு உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து வெகு நாட்களாக அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்து வந்தார் இயக்குனர் பி வாசு, ஆனால் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து பிஸியாக இருந்த காரணத்தினால் இந்த படத்தை எடுக்க முடியாமலே இருந்தார் இயக்குனர். பிறகு ரஜினி […]

Continue Reading
leo poster

லியோ ஆடியோ லாஞ்ச் Confirm.. ஆனா தமிழ்நாட்டுல இல்ல! எங்கே தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ. விஜய் ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. காரணம் முந்தைய படங்களில் லோகேஷ் கனகராஜ் செய்த சிறப்பான சம்பவங்கள்தான். அடுத்த மாதம் அக்டோபர் 19ம் தேதி படம் ரிலீஸாக உள்ள நிலையில் படத்தின் சிங்கிள் பாடல், சில போஸ்டர்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. ட்ரெய்லர் அல்லது டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த நிலையில் செப்டம்பர் 30ம் […]

Continue Reading
leo udhayanithi

லியோ இசை வெளியீட்டு விழா நடக்காததற்கு உதய்ணாதான் காரணமா?.. அட கொடுமையே!..

தற்சமயம் தளபதி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை ஏற்படுத்தி வரும் திரைப்படமாக லியோ திரைப்படம் உள்ளது.  ஏனெனில் இந்த படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து வெற்றி படங்களாக இயக்கி வருகிறார். ஏறகனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் எதிர்பார்த்ததை விட பெரும் வெற்றியை கொடுத்தது. கிட்டத்தட்ட அதில் விஜய்யின் கதாபாத்திரத்தையே மொத்தமாக மாற்றியிருந்தார் லோகேஷ் கனகராஜ். இந்த நிலையில்தான் லியோ திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அடுத்த மாதம் லியோ திரைப்படம் வெளியாக உள்ள […]

Continue Reading
vijay ghilli

சோப்பு விற்று வரும் விஜய் தங்கை!.. நல்ல வருமானமாம்..

தமிழ் சினிமாவில் அதிக வசூல் கொடுக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். விஜய் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. லியோ திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு நிலவி வருகிறது. ஏனெனில் வெற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கி வருகிறார். விஜய் நடித்த பல படங்களில் அவருடன் துணை கதாபாத்திரத்தில் நடித்த பலர் பிறகு காணாமல் போயுள்ளனர். அதே […]

Continue Reading
lokesh perarasu

சிவாஜி கணேசன் படத்தோட கதைதான் மாஸ்டர்!.. உண்மையை உடைத்த பேரரசு!..

தற்சமயம் லோகேஷ் கனகராஜ் பிரபலமாக இருப்பது போல ஒரு காலத்தில் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருந்தவர் இயக்குனர் பேரரசு. பேரரசு திரைப்படத்திற்கு அனைத்து வகை ரசிகர்கள் மத்தியிலும் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. தற்சமயம் பேரரசு ஒரு பேட்டியில் பேசும்போது லோகேஷ் கனகராஜ் குறித்து அவரிடம் கேள்விகள் கேட்டனர். அப்போது பதிலளித்த பேரரசு, லோகேஷ் கனகராஜ் என்னை விட பெரும் இயக்குனர். எனக்கு எனது முதல் படமே பெரிய படம். முதல் படமே விஜய்யை வைத்து எடுத்தேன். ஆனால் […]

Continue Reading
vijay

விஜய் கெரியரையே காலி செய்த எஸ்.ஏ.சி.. அந்த ஒரு படம் மட்டும் வரலைனா அவ்வளவுதான்!..

Thalapathy Vijay: தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் விஜய். ஆரம்பத்தில் விஜய் சினிமாவிற்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர். விஜய் சிறு வயது பையனாக இருந்தப்போதே எஸ்.ஏ சந்திரசேகர் அவர் இயக்கும் திரைப்படங்களில் விஜய்க்காகவே ஒரு சிறுவர் கதாபாத்திரத்தை எழுதி அதில் அவரை நடிக்க வைத்தார். அதற்கு பிறகு விஜய் முதன் முதலாக நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் அந்த படம் பெரிதாக வரவேற்பை […]

Continue Reading
vijay lokesh

என்னப்பா லோகேஷ் முதல் படத்துல இருந்து காபியா.. கண்டுப்பிடித்த ரசிகர்கள்!..

தமிழில் உள்ள முன்னணி இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கிட்டத்தட்ட ஐந்து படங்கள் இயக்கி முடிப்பதற்க்குள்ளாகவே இந்த அளவிற்கான முன்னேற்றத்தை தமிழில் வேறு எந்த இயக்குனருமே கண்டதில்லை என கூறலாம். தற்சமயம் விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து அடுத்தக்கட்ட வேலைகள் சென்றுக்கொண்டுள்ளன. இந்த நிலையில் தொடர்ந்து லியோ படத்திற்கான அப்டேட்களை வெளியிட்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ். அதன்படி தற்சமயம் சில போஸ்டர்களை வெளியிட்டுள்ளார். இந்த […]

Continue Reading
vishal vijay

விஜய் அதை எனக்கு மட்டும்தான் பண்ணுனாரு… பெருமையாக கூறிய விஷால்!..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஷால். ஆனால் சமீபமாக வந்த அவரது திரைப்படங்கள் எதுவும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் தற்சமயம் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் வெகுவாக வரவேற்பை பெற்றது. பலரும் அந்த படத்தை குறித்து நல்ல வகையில் விமர்சனம் அளித்து வருகின்றனர். நடிகர் விஷாலுக்கு ஒரு கம் பேக் திரைப்படமாக இது அமைந்துள்ளது. இந்த படத்தின் போஸ்டரை வெளியிடும்போது அதை நடிகர் விஜய் வெளியிட்டால் நன்றாக இருக்குமே என […]

Continue Reading

ஏ.ஆர் ரகுமான் கச்சேரியில் டிக்கெட் வித்ததே அவர் பையன்தான்!.. என்னப்பா சொல்றிங்க…

தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்களில் அதிக புகழ்ப்பெற்றவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் பாடல்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு. அவரது முதல் படமாக ரோஜாவில் துவங்கி கடைசியாக வெளியான மாமன்னன் வரை அவரது பாடல்களுக்கான மதிப்பு குறையவே இல்லை. வெளிநாடுகளுக்கு சென்று அங்கு பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் ஏ.ஆர் ரகுமான். எப்போதும் வெளிநாடுகளில் நடத்துபவர் இந்த முறை சென்னையில் தமிழ் மக்களுக்காக ஒரு இசை நிகழ்ச்சியை ஏற்பாடு […]

Continue Reading