எங்க அப்பாவுக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி கமல் சார் – பிரபல நடிகரின் மகன் வாழ்த்து
பல சுவாரஸ்யமான விஷயங்களை கொண்டு வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படம் கைதி திரைப்படத்தோடு இணைக்கப்பட்டு அதன் அடுத்த பாகங்கள் எடுக்கப்பட இருக்கின்றன. லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் ...















