விருமன் படத்துல வர்ற பாடல் நான் பாடுனது – சர்ச்சையை கிளப்பிய பாடல்

தற்சமயம் தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி படங்களை கொஞ்சம் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் படத்தின் மிக முக்கிய கதாபாத்திரமான வந்திய தேவன் கதாபாத்திரத்தை கார்த்தி நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் கதையில் ராஜ ராஜ சோழன் கூட பாதிக்கதைக்கு பிறகுதான் வருவார். ஆனால் வந்திய தேவன் கதாபாத்திரம்தான் கதை முழுவதிலும் இருக்கும். இதனால் பொன்னியின் செல்வன் திரைப்படம் கார்த்திக்கு முக்கியமான படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்சமயம் இவர் நடித்த விருமன் திரைப்படம் […]

Continue Reading

நல்ல நாள் பார்த்து வரோம் – விருமன் ரிலீஸ் தேதியை அறிவித்த சூர்யா

தமிழில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர்தான் இயக்குனர் முத்தையா. தமிழில் பிரபல ஹீரோக்கள் பலர் இவர் இயக்கிய படங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் முத்தையா குறைந்த செலவில் படமெடுத்து அதை மிகப்பெரும் வெற்றி படமாக கொடுக்க கூடியவர். இவர் இயக்கி வெளியான குட்டி புலி, கொம்பன், மருது, தேவராட்டம் போன்ற திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படங்களாகும்.ஏற்கனவே நடிகர் கார்த்தி முத்தையா இயக்கத்தில் கொம்பன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதற்கடுத்து முத்தையா தற்சமயம் இயக்கி வெளியாக இருக்கும் விருமன் திரைப்படத்திலும் […]

Continue Reading