ஒரு இடம் வாங்கணும்.. சிக்கலில் இருந்த ரஜினி- உதவிக்கரம் நீட்டிய எம்.ஜி.ஆர்!..

தமிழில் ஹிட் படங்களுக்கு பிரபலமானவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவில் அவர் நடித்த படங்களில் முக்கால்வாசி திரைப்படங்கள் பெரும் ஹிட் கொடுத்துள்ளன. இதனாலேயே இப்போதுவரை தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறையாத நடிகராக இருந்து வருகிறார் ரஜினிகாந்த். மற்ற நடிகர்களை போல ரஜினிகாந்தும் ஆரம்பத்தில் சினிமாவிற்கு வரும்போது பல கஷ்டங்களை அனுபவித்தார். அப்போதைய காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆருக்கும் ரஜினிக்குமிடையே பெரும் மோதல் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் ரஜினிக்கு எம்.ஜி.ஆர் பலதடவை உதவிகள் செய்துள்ளார். அதில் முக்கியமான நிகழ்வு ரஜினி வாங்கிய […]

Continue Reading

எதுக்கு அவருக்கு சாப்பாடு போடல… டென்ஷன் ஆன எம்.ஜி.ஆர்!.. நடுங்கி போன பாகவதர்…

தமிழ் சினிமா நடிகர்களில் மிக முக்கியமான ஆளுமையாக இருந்தவர் எம்.ஜி.ஆர். மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த வரவேற்பும் நற்பெயரும் அனைவரும் அறிந்ததே. மற்ற நடிகர்களை போலவே சாதரண குடும்பத்தில் பிறந்து நாடகங்களில் நடித்து வந்தவர்தான் எம்.ஜி.ஆரும், எனவே எப்போதும் ஏழை எளிய மக்களுக்கு நிறைய நன்மைகளை அவர் செய்துள்ளார். எம்.ஜி.ஆருடன் மிகவும் நெருக்கமாக இருந்த சில நட்சத்திரங்களில் முக்கியமானவர் வாலி. எங்க வீட்டு பிள்ளை போன்ற பல படங்களுக்கு பாடலாசிரியராக வாலி பணிப்புரிந்துள்ளார். ஒருமுறை நட்சத்திரங்கள் பங்கு […]

Continue Reading

என் பாட்டு ஒரு தாயை காப்பாத்தியிருக்கு.. என்ன போய் தப்பா பேசுறாங்க.! – வாலிக்கு நடந்த நிகழ்வு..

தமிழ் சினிமாவில் கவிஞர் கண்ணதாசனுக்கு பிறகு ஒரு பெரும் கவிஞர், பாடலாசிரியர் என அறியப்படுபவர் கவிஞர் வாலி. வாலி பாடல் வரிகள் எழுதிய பல பாடல்கள் தமிழ் சினிமாவில் ஹிட் கொடுத்துள்ளன. எம்ஜிஆர் சிவாஜி காலகட்டத்திலேயே வாலி தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகிவிட்டார் எம்ஜிஆர் படங்களில் பல பாடல்களுக்கு வாலி பாடல் வரிகளை எழுதியுள்ளார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிகவும் புகழ்ப்பெற்ற கவிஞராக வாலி இருக்கிறார். தமிழ் சினிமாவில் கவிஞர்களை பொறுத்தவரை காதல் பாடல்களை எழுதும்போது […]

Continue Reading

சென்சார் போர்டில் போய் சிக்கிய பாடல்! –  எம்.ஜி.ஆரை கோர்த்து விட்ட வாலி!

ஒரு படத்தை தயாரிப்பதை விட பெரிய விஷயம் அதற்கு தணிக்கை சான்றிதழ் வாங்குவது. தனிக்கையில் மாட்டி இறுதிவரை வெளியாகாமல் போன திரைப்படங்கள் நிறைய உண்டு. அந்த காலத்தில் நடிகர் எம்.ஜி.ஆரின் பல பாடல்கள் புரட்சிகரமாக இருக்கும். ஆனால் அவற்றில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இருக்கக்கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருப்பார் எம்.ஜி.ஆர். எனவே அனைத்து பாடல்களையும் அவர் சரிபார்த்த பிறகு தணிக்கைக்கு அந்த பாடல்கள் அனுப்பப்படும். இந்த நிலையில் 1965 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் எங்கள் வீட்டு […]

Continue Reading

கல்யாண மண்டபத்தை அவருக்கு கொடுங்க! – சொத்து பிரச்சனையில் உள்ளே புகுந்த ரஜினிகாந்த்!

தற்சமயம் தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் நடித்த திரைப்படங்களில் முக்கால்வாசி திரைப்படங்கள் பெரும் ஹிட் கொடுத்துள்ளன. அதனாலேயே இப்போது வரை ரஜினிகாந்தின் உயரத்தை இன்னொரு நடிகர் பிடிப்பது கடினம். ரஜினிகாந்த் வளர்ந்து வந்த காலத்தில் அவரது சம்பளமும் அதிகரித்து வந்தது. அந்த சம்பளத்தை கொண்டு நிறைய சொத்துக்களை அப்போது அவர் வாங்கி வந்தார். இப்போது இருக்கும் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தையும் கூட அந்த சமயத்தில்தான் அவர் கட்டியிருந்தார். ஆனால் அந்த […]

Continue Reading

என்ன தாண்டி உங்கள யார் தூக்குறான்னு பாக்குறேன்! – ராமராஜனுக்காக களத்தில் இறங்கிய எம்.ஜி.ஆர்!

தமிழ் திரையுலகில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்த கதாநாயகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் ராமராஜன். இவர் நடித்த பல படங்கள் கிராம மக்களில் துவங்கி நகர மக்கள் வரை அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு சாதரண மனிதராக இருந்து, எந்த ஒரு உதவியும் இல்லாமல் சினிமாவில் உச்சத்தை தொட்டவர் நடிகர் ராமராஜன். சினிமாவிற்கு முதலில் வந்தப்போது இயக்குனர் ஆக வேண்டும் என்னும் ஆசையில்தான் இவர் சினிமாவிற்கு வந்தார். ஆனால் நாளடைவில் ஹீரோ ஆவதற்கான வாய்ப்பு கிடைத்ததால் ஹீரோ […]

Continue Reading

ரசிகர்களுக்குள் சண்டை வர கூடாது! – களத்தில் இறங்கி தடுத்து நிறுத்திய எம்.ஜி.ஆர், சிவாஜி

எம்.ஜி.ஆர், சிவாஜி காலக்கட்டம் முதலே தமிழ் சினிமாவில் போட்டி என்பது நிலவி வருகிறது. எம்.ஜி.ஆர், சிவாஜிதான் இதன் துவக்க புள்ளி என கூறலாம். யாருடைய படம் அதிகமாக ஓடி சாதனை படைக்கிறது. யாருக்கு அதிக ரசிகர்கள் என பெரும் போட்டியே நடந்து வந்தது. ஆனால் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் நண்பர்களாகவே இருந்தனர். இப்போதெல்லாம் நடிகர்களின் போட்டிகள் காரணமாக உயிர்பலி எல்லாம் ஏற்பட்டாலும் நடிகர்கள் அதை கண்டுக்கொள்வதில்லை. ஆனால் அப்போது சிவாஜியும், எம்.ஜி.ஆரும் அவர்களால் ரசிகர்களுக்குள்ளே சண்டை வர கூடாது […]

Continue Reading

சாப்பாட்டுக்கே வழி இல்லாத நிலைக்கு சென்ற டி.ஆர் மகாலிங்கம்? – வாழ்க்கையையே மாற்றிய ஒரு படம்!

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசனுக்கு முன்பே தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்தவர் டி.ஆர் மகாலிங்கம். 1938 இல் நந்தகுமார் என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமானவர். அதற்கு பிறகு வேதாள உலகம், நாம் இருவர் என பல படங்களில் நடித்தார். ஆனால் வரிசையாக படங்கள் தோல்வி அடையவே அவரை எந்த படத்திற்குமே அழைக்காமல் இருந்தனர். இதனால் வறுமையில் வாடினார் டி.ஆர் மகாலிங்கம். வாடகை வீட்டில் இருந்துக்கொண்டு அதற்கு வாடகை தரக்கூட காசு இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். இந்த நிலையில்தான் கவிஞர் […]

Continue Reading

எம்.ஜி.ஆரை அந்த இயக்குனருக்கு பிடிக்காதாம்? – உண்மை கதை வேறு விதமா இருக்கு!

சிவாஜி, எம்.ஜி.ஆர் காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவில் இப்போது போலவே பல அரசியல்கள் இருந்து வந்தன. சிவாஜிக்கும் எம்.ஜி ஆருக்கும் இடையே கடுமையான போட்டிகளும் நிலவி வந்தன. இந்த நிலையில் சிவாஜியை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பீம் சிங். ஆனால் அவர் எம்.ஜி.ஆரை வைத்து பெரிதாக படங்கள் இயக்கியதே கிடையாது. பீம் சிங் சிவாஜியின் மீது கொண்டுள்ள நட்பின் காரணமாக எம்.ஜி.ஆரை நிராகரிக்கிறார் என்று ஒரு செய்தி அப்போது பரவலாக சினி வட்டாரத்தில் இருந்து […]

Continue Reading

பார்த்தவுடன் காதல் கொண்ட எம்.ஜி.ஆர்! – எம்.ஜி.ஆர் ஜானகி காதல் கதை!

இப்போது பல நடிகர்கள் படத்தில் நடிக்கும்போது, அதில் நடிக்கும் நாயகி மீது காதல் ஏற்பட்டு அவர்களை திருமணம் செய்துக்கொள்வதை பார்க்க முடிகிறது. நடிகர் சூர்யா, அஜித், கெளதம் கார்த்தி இன்னும் பல நடிகர்கள் அப்படிதான் திருமணம் செய்துள்ளனர். ஆனால் ப்ளாக் அண்ட் ஒயிட் சினிமா காலத்திலும் இதே போல சில காதல் கதைகள் நிகழ்ந்துள்ளன. அதில் ஜெமினி கணேசன், சாவித்திரி கதை பலருக்கும் தெரிந்த கதையாக இருக்கும். ஆனால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடையதும் கூட அப்படி ஒரு […]

Continue Reading

எனக்கு சப்போர்ட் பண்ணா நீ தோத்துறவ? –  பாக்கியராஜை நிராகரித்த எம்.ஜி.ஆர்!

தமிழின் பழைய இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். பாரதிராஜாவிற்கு உதவி இயக்குனராய் இருந்த இவர் மிக குறுகிய காலத்திலேயே இயக்குனராகி பிறகு கதாநாயகனாகவும் ஆனார். தனிப்பட்ட திரைக்கதையாக்கும் இவரது திறனே அதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பாக்கியராஜ் எம்.ஜி.ஆர் மீது பெரும் அன்பு கொண்டவர். அவரது பல படங்களில் கூட எம்.ஜி.ஆரை காட்டும் விதத்தில் காட்சிகள் வைத்திருப்பார். அவசர போலீஸ் 100 என்ற படத்தில் எம்.ஜி.ஆரின் தங்கை மகனாக பாக்கியராஜ் நடித்திருப்பார். பாக்கியராஜின் படங்கள் வெளியாவதற்கு […]

Continue Reading

மேடையில் வைத்து முத்தம் கேட்ட நம்பியார் – கொடுக்க மறுத்த எம்.ஜி.ஆர்!

1987 ஆம் ஆண்டு சத்யராஜ் மற்றும் சிவாஜி கணேசன் இருவரும் சேர்ந்து நடித்து வெளியான திரைப்படம் ஜல்லிக்கட்டு. இந்த படம் வெளியாகி 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி ஹிட் அடித்தது. எனவே இதன் வெற்றியை கொண்டாடும் விதமாக விழா ஒன்று நடத்தப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழகத்தின் நடிகரும், முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் கலந்துக்கொண்டார். சத்யராஜ் எம்.ஜி,ஆரின் மிகப்பெரும் ரசிகர் என்பதும் இதற்கு காரணமாகும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் பல தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் அந்த விழாவில் […]

Continue Reading