சின்ன வயசு பசங்களா இருக்கீங்க, இல்லன்னா உங்க காலில் விழுந்திருவேன்! – தனுஷ், ஜிவி பற்றி பேசிய பாரதிராஜா!
இயக்குனர்களின் இமையம் என தமிழ் சினிமாவில் அழைக்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. பாரதி ராஜா இயக்கிய திரைப்படங்கள் யாவும் அவரது காலக்கட்டத்தில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் ஆகும். அதேபோல தமிழ் சினிமாவில் பெரும் இயக்குனர்களை உருவாக்கிய பெருமையும் பாரதிராஜாவை சேரும். அவருக்குப் பிறகு வந்த பெரும் இயக்குனர்கள் பலர் பாரதிராஜாவிடம் அப்பொழுது உதவி இயக்குனர்களாக இருந்தவர்கள்தான். ஆனால் இப்பொழுது பாரதிராஜா திரைப்படங்கள் எதுவும் இயக்குவதில்லை. கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் நடித்து மட்டும் வருகிறார் பாரதிராஜா. அவ்வளவு […]
Continue Reading