சிவபக்தியால் தனுஷ் செய்யும் அந்த காரியம்… மற்ற நடிகர்கள் செய்வது இல்லை.!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிக பட்டாளத்தை கொண்ட முக்கிய நடிகராக நடிகர் தனுஷ் இருந்து வருகிறார். தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் மூலமாகதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆனால் அதற்கு பிறகு அவர் தொட்ட உயரங்கள் எல்லாமே அவரது சொந்த உழைப்பில் தொட்டவைதான். ஆரம்பத்தில் நடிகர் தனுஷ் விஜய அஜித் போலவே கமர்ஷியல் கதைக்களங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால் இயக்குனர் வெற்றிமாறனுடன் பழக்கம் ஏற்பட்ட பிறகு தனுஷின் கதை தேர்ந்தெடுப்பில் மாற்றங்கள் ஏற்பட்டன. […]

Continue Reading

அந்த புரளிக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது… முடிவெடுத்த நடிகர் விஜய்..!

போன வருட துவக்கத்திலேயே நடிகர் விஜய் அரசியலுக்குள் எண்ட்ரி ஆகி தனது கட்சியின் பெயரை மக்களுக்கு அறிவித்தார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளாக அரசியலில் தொடர்ந்து தனது முன்னேற்றத்தை நோக்கி அவர் பயணித்து வருகிறார். இதற்கு நடுவே தனது திரை வாழ்க்கையை பார்க்க முடியாது என்பதால் திரைத்துறையில் இருந்து விலக இருப்பதாக அறிவித்தார். அதற்கு பிறகு அவரது நடிப்பில் கோட் திரைப்படம் வெளியானது. கோட் திரைப்படத்திற்கு பிறகு விஜய் ஒரு திரைப்படம்தான் நடிப்பார் என கூறியிருந்தார். அந்த […]

Continue Reading

அஜித் படத்தை ரீமேக் செய்யும் தெலுங்கு சினிமா..! களம் இறங்கிய பாலகிருஷ்ணா..!

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட சினிமா பிரபலங்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். ஆனாலும் கூட சமீப காலமாக அவர் நடிக்கும் சில திரைப்படங்கள் நல்லப்படியான வரவேற்பை பெறுவது இல்லை. இந்த வருடம் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படம் வெளியான சமயத்தில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதனை தொடர்ந்து அடுத்து அஜித் நடித்த திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் ஓரளவு லாபம் பெற்று கொடுத்தது என்றாலும் கூட அஜித் ரசிகர்களிடம் […]

Continue Reading

ப்ரோமோஷன் கொடுத்தவருக்கே இந்த நிலையா.. வெங்கட் பிரபு வாய்ப்பில் கை வைத்த எஸ்.கே..!

சிவகார்த்திகேயன் தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக இருந்து வருகிறார். பெரும்பாலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே நல்ல வெற்றியை கொடுத்து வருகின்றன. இதனால் சிவகார்த்திகேயன் மார்க்கெட் என்பது அதிகரித்து வருகின்றன. இதற்கு நடுவே அமரன் திரைப்படம் வெளியான பிறகு சிவகார்த்திகேயன் சம்பளம் என்பதும் அதிகரித்தது. இந்த நிலையில் அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் திரைப்படங்கள் எல்லாம் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன. இதுவரை காமெடி படங்களாக நடித்து வந்த சிவகார்த்திகேயன் இப்போது சீரியஸான கதை களங்களை […]

Continue Reading

பிரதீப் ரங்கநாதன்.. எல்.ஐ.கே ரிலீஸ் அப்டேட்.. பில்டப் அதிகமா இருக்கே..!

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் பிரதீப் ரங்கநாதன் இருந்து வருகிறார். பிரதீப் ரங்கநாதன் இயக்கிய கோமாளி திரைப்படமே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக களம் இறங்கினார். கதாநாயகனாக அவர் நடித்த திரைப்படம் லவ் டுடே. இந்த திரைப்படம் அவரே இயக்கிய திரைப்படமாகும். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க துவங்கியுள்ளார். இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் […]

Continue Reading

இவன் இதெல்லாம் பண்ணுவானானு இருந்துச்சு… தினமும் கதையை மாத்துவேன்.. லோகேஷ் கனகராஜின் அறியாத பக்கங்கள்.!

தமிழ் சினிமா இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். பெரும்பாலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் என்றாலே பெரும் வெற்றியைதான் பெற்று தருகிறது. இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் படம் நடிக்க வேண்டும் என்கிற ஆசை வெகு நாட்களாகவே மக்கள் மத்தியில் இருந்துக்கொண்டுதான் இருந்தது. அந்த […]

Continue Reading

பணம் திருடும் கும்பலாக விஜய் சேதுபதி..! ஹாலிவுட் தரத்தில் வரும் ஏஸ் திரைப்படம்.!

நடிகர் தனுஷிற்கு பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் அவர் நடித்த திரைப்படம் மகாராஜா. மகாராஜா திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது. தொடர்ந்து விஜய் சேதுபதி வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து வருகிறார். இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் ஏற்கனவே நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இந்த திரைப்படம் முழுக்க […]

Continue Reading

விஜய் படத்துல பண்ணுன அந்த தப்ப ரஜினி படத்துல பண்ண மாட்டேன்… ஓப்பன் டாக் கொடுத்த லோகேஷ் கனகராஜ்.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் இயக்குனராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். அவரது முதல் திரைப்படமான மாநகரம் திரைப்படம் டீசண்டான வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து அவர் இயக்கிய திரைப்படம் கைதி. கைதி திரைப்படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்தார். இந்த திரைப்படத்திற்கு எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ்க்கு பெரிய நடிகர்கள் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து மூன்றாவது படமே விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படத்தையும் […]

Continue Reading

விரைவில் திருமணம்…ரவி மோகன் குறித்து பிரபலம் சொன்ன தகவல்..!

ரவி மோகன் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவராக இருந்து வருகிறார். ரவி மோகன் நடிக்கும் திரைப்படங்களுக்கு ஆரம்பம் முதலே நல்ல வரவேற்பு இருந்து வந்தது. அவரை குறித்து சினிமாவில் பெரிதாக சர்ச்சை என்று கூட எதுவுமே வந்தது கிடையாது. அப்படியிருக்கும்போது சில மாதங்களுக்கு முன்பு அவரது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்தார். இதனை தொடர்ந்து ரவி மோகன் குறித்தும் அவரது மனைவி ஆர்த்தி குறித்தும் பல்வேறு வகையான வதந்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. முக்கியமாக ஜெயம் […]

Continue Reading

ரஜினிக்காக நான் எழுதுன கதைதான் அந்த படம்… ஓப்பன் டாக் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்.!

பீட்சா திரைப்படத்தை இயக்கியது மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அதற்கு பிறகு அவர் இயக்கிய திரைப்படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு கிடைக்க  துவங்கியது. முக்கியமாக ஜிகர்தண்டா திரைப்படம் அவரது மார்க்கெட்டை வேறு லெவலில் உயர்த்தியது. அதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து பேட்ட திரைப்படத்தை இயக்கினார் கார்த்திக் சுப்புராஜ். அந்த திரைப்படமும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா […]

Continue Reading

நான் வளரணும்னு சிவகார்த்திகேயன் நினைக்கலையா? சூரி கொடுத்த பதில்.!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சூரி இருந்து வருகிறார். ஆரம்பத்தில் காமெடி நடிகராக  இருந்து வந்த சூரி வெகு காலங்களுக்கு தொடர்ந்து காமெடி நடிகராகதான் இருந்து வந்தார். இந்த நிலையில் தொடர்ந்து சிவகார்த்திகேயனும் இவரும் சேர்ந்து நடித்த திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் இருவரும் சேர்ந்தே நடித்து வந்தனர். இந்த நிலையில் நடிகர் சூரிக்கு கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தில் […]

Continue Reading

போர் நடக்கும்போது அது வேண்டாம்.. தக் லைஃப் குறித்து முக்கிய முடிவெடுத்த கமல்ஹாசன்..!

எல்லா காலங்களிலுமே சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக கமல்ஹாசனின் திரைப்படங்கள் இருந்து வந்துள்ளன. ஒரே மாதிரி ஆக்‌ஷன் திரைப்படங்களாக நடிக்காமல் ஒவ்வொரு முறையும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வித்தியாசமாக ஏதாவது ஒன்றை முயற்சி செய்துக்கொண்டே இருப்பார் கமல்ஹாசன். அந்த வகையில் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நாயகனாக இருக்கிறார். கமல்ஹாசன் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த நாயகன் திரைப்படம் வெளிவந்தப்போது பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட அதற்கு பிறகு அது அதிக […]

Continue Reading