bhagyaraj bharathiraja

போடா உன்ன பத்தி தெரியும்… பாக்கியராஜை அவமானப்படுத்தி பாரதிராஜா அனுப்புனதுக்கு இதுதான் காரணம்!..

தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் இயக்குனர்களில் முக்கியமானவர் பாக்கியராஜ். பொதுவாக வயது வந்தவர்களுக்காக இப்போது திரைப்படங்களில் வைக்கும் நகைச்சுவைகள் எல்லாம் முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருக்கும். ஆனால் பாக்கியராஜ் திரைப்படங்களில் அப்படி இருக்காது. அதனால்தான் அந்த படத்திற்கு குடும்பங்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு கிடைத்தது. இயக்குனராவதற்கு முன்பு பாக்கியராஜ் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து வந்தார். பாரதிராஜா அவ்வளவாக திரைக்கதை எழுத வராது. எனவே பாக்கியராஜ்தான் அந்த படங்களுக்கு எல்லாம் திரைக்கதை எழுதுவார். இந்த […]

Continue Reading

“இப்படிலாம் படம் எடுத்தா சோலியை முடிச்சிவிட்டுடுவாங்க”-பயந்துப்போய் டக்குன்னு கதையை மாற்றிய பாரதிராஜா, இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டராக விளங்கியவர் பாரதிராஜா. இவரின் முதல் திரைப்படமான “16 வயதினிலே” திரைப்படம் தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்தது என்று கூறுவார்கள். “16 வயதினிலே” திரைப்படத்தை தொடர்ந்து “கிழக்கே போகும் ரயில்”, “சிகப்பு ரோஜாக்கள்”, “புதிய வார்ப்புகள்”, “நிறம் மாறாத பூக்கள்” ஆகிய தொடர் வெற்றிகளை கொடுத்தார் பாரதிராஜா. இந்த தொடர் வெற்றிகளுக்குப் பிறகு அவர் இயக்கிய “நிழல்கள்” திரைப்படம் சரியாக போகவில்லை. இத்திரைப்படத்தின் தோல்வியை தொடர்ந்து பாரதிராஜா இயக்கிய கிளாசிக் திரைப்படம்தான் “அலைகள் […]

Continue Reading
bharathiraja

பாரதிராஜா எவ்வளவு முயற்சி பண்ணியும் எடுக்க முடியாமல் போன காட்சி!.. நடிகை ஆடததால் வந்த பிரச்சனை!.

Director Bharathiraja:  கிராமத்து மனம் வீசும் திரைப்படங்களை தமிழ் சினிமாவில் எடுக்கும் முக்கியமான இயக்குனராக பாரதிராஜா இருந்து வருகிறார். முதல் படத்தை பொறுத்தவரை இயக்குனர்கள் பலரும் அதிகமாக வெற்றி பெறும் சண்டை படங்களையே எடுக்க நினைப்பார்கள். ஆனால் பாரதிராஜாவின் முதல் படமே 16 வயதினிலே திரைப்படமாகும். கமலுக்கு கோவணம் நடிக்க வைத்தார் பாரதிராஜா. அப்படியும் அந்த படம் நல்ல வெற்றியை கொடுத்தது. சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி கொண்டு அதன் படியே திரைப்படங்களை எடுத்து வந்தார். […]

Continue Reading
gangai amaran ilayaraja

அண்ணன் என் புக்குக்கு சப்போர்ட் பண்ணுங்க!.. இளையராஜா, பாரதிராஜா ஒவ்வொருவரிடமும் ஏறி இறங்கிய கங்கை அமரன்… அட கொடுமையே!.

Gangai Amaran: தமிழ் சினிமாவில் இளையராஜாவை போலவே இசையமைக்க தெரிந்தவர் இயக்குனர் கங்கை அமரன், இளையராஜா இசையமைப்பதில் சக்கரவர்த்தி என்றாலும் அவரது தம்பியான கங்கை அமரன் அவரை விடவும் பன்முக திறமைகளை கொண்டவர். இருந்தாலும் சினிமாவில் அவருக்கான அங்கீகாரம் பெரிதாக கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும். கரகாட்டக்காரன் மாதிரியான வெற்றி படங்களை கொடுத்த பிறகுதான் பலரும் கங்கை அமரனை கவனிக்க துவங்கினர். இது மட்டுமின்றி பாடல்களுக்கு வரிகளையும் கங்கை அமரன் எழுதியிருக்கிறார். மண்ணில் இந்த காதலன்றி யாரும் […]

Continue Reading
ilayaraja bharathiraja

மொக்கை படமாதான் இருக்கு… இருந்தாலும் செய்றேன்.. பாரதிராஜா படத்திற்கு உயிரை கொடுத்து இசையமைத்த இளையராஜா!.. எந்த படம் தெரியுமா?.

Ilayaraja and Bharathiraja : தமிழில் அறிமுகமான நாள் முதல் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை எடுத்து வந்தவர் பாரதிராஜா. அதனால்தான் இப்போது வரை மக்கள் மத்தியில் வெகுவாக பேசப்படும் ஒரு இயக்குனராக அவர் இருந்து வருகிறார். பொதுவாக பாரதிராஜா இயக்கும் திரைப்படங்களில் அவரை சுற்றியுள்ளவர்கள் ஏதாவது ஒரு தவறு கூறினால் அது என்னவென்று பார்த்து அது உண்மையிலேயே தவறாக தெரிந்தால் அதை சரி செய்து கொள்வார் பாரதிராஜா. ஆனால் ஒரு திரைப்படத்தில் மட்டும் அப்படி எந்த ஒரு […]

Continue Reading
bharathiraja and napolean

என்ன சார் சரக்கு பேர எனக்கு வைக்கிறீங்க!.. பெயர் வைத்த பாரதிராஜாவிடம் வம்பு செய்த நெப்போலியன்!.

Bharathiraja and Nepolean : தமிழில் உள்ள வில்லன் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நெப்போலியன். பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகமான நெப்போலியன் பிறகு தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் வில்லனாகவும் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். பிறகு அரசியலுக்கு சென்ற நெப்போலியன் சில காலங்கள் கழித்து அமெரிக்காவிற்கு சென்று அங்கே செட்டில் ஆகிவிட்டார். இந்த நிலையில் தற்சமயம் அமெரிக்காவில் விவசாயம் செய்து வரும் நெப்போலியன் அங்கு ஒரு ஐடி நிறுவனத்தையும் நடத்தி […]

Continue Reading
bhagyaraj bharathiraja

சார் உங்க கதையை காபி அடிச்சி ஒரு கதையை பண்ணிருக்கேன் சார்!.. பாரதிராஜாவிடமே நேரடியாக கூறிய பாக்கியராஜ்!.. எந்த படம் தெரியுமா?

Barathiraja and Bhagyaraj: குடும்ப படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் பாக்கியராஜ். பெரும்பாலும் அவரது திரைப்படங்களில் கதாநாயகன் மிடில் க்ளாஸ் குடும்பத்தை சேர்ந்த ஒரு கதாநாயகனாகவோ அல்லது ஏழை குடும்பத்தை சேர்ந்தவராகதான் இருப்பார். இப்படி ஏழை மக்களின் வாழ்வில் இருந்து கதையை பிடிப்பதற்கு அவருக்கு பாரதிராஜாதான் உதவினார். ஒருமுறை பாரதிராஜாவை சந்தித்தப்போது பாக்கியராஜ் அவரிடம் டார்லிங் டார்லிங் டார்லிங் என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறேன் என கூறியுள்ளார். என்னையா படம் பேரே ரொம்ப ரொமாண்டிக்கா இருக்கே என […]

Continue Reading
ameer bharathiraja

ஒழுங்கா மன்னிப்பு கேக்கலைனா அவ்வளவுதான்!.. ஞானவேல்ராஜாவிற்கு வார்னிங் விட்ட பாரதிராஜா.. சிங்கம் களம் இறங்கிடுச்சு!..

Gnanavel raja and bharathi raja : கடந்த ஒரு வாரமாக சமூக வலைத்தளங்களில் அதிக சர்ச்சைக்குள்ளாகி வரும் விஷயமாக தயாரிப்பாளர் ஞானவேலின் பேட்டி இருந்து வருகிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்த ஞாவேல்ராஜா பருத்திவீரன் திரைப்படம் குறித்தும் இயக்குனர் அமீர் குறித்தும் கடுமையாக பேசியிருந்தார். அதாவது இயக்குனர் அமீருக்கு படமே எடுக்க தெரியாது என்பது போல இருந்தது அவரது பேச்சு. மேலும் படத்தில் சரியான கணக்கு காட்டப்படவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த விவாதம் துவங்கியது முதலே […]

Continue Reading
bhagyaraj

திருட்டுத்தனம் பண்ணிதான் முதல் வாய்ப்பே கிடைச்சது!.. பாக்கியராஜ் வாழ்வில் நடந்த சம்பவம்!..

Director Bhagyaraj : தமிழ் சினிமாவில் குடும்ப ரசிகர்களுக்கு பிடித்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். பாக்கியராஜ் நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் பெண்களுக்கு பிடித்த படமாக இருந்தன. இதனால் இவருக்கு வெகுவாக பெண் ரசிகர்கள் இருந்தனர். அப்போதெல்லாம் பல பிரபலங்கள் சாதாரண குடும்பத்தில் பிறந்து சினிமாவில் வாய்ப்பை பெற்று உயர்ந்தவர்களாகவே இருந்தனர். அந்த வகையில் இயக்குனர் பாக்கியராஜும் சாதாரண குடும்பத்தில் பிறந்து சினிமாவில் வாய்ப்பை தேடி வந்தார். சென்னை வந்தப்போதுதான் படம் இயக்குவது சாமானியமான காரியமில்லை என்பதை […]

Continue Reading
bharathiraja

மத்த படம்னா ஒத்துக்க மாட்டாங்க!.. ஆனா என் படத்துல ஒத்துப்பாங்க!.. துணிந்து பாரதிராஜா வைத்த க்ளைமேக்ஸ்!.

தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் இமயம் என்று அழைக்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. அவரது முதல் படத்தில் துவங்கி தமிழ் சினிமாவில் எப்போதுமே மாறுபட்ட திரைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளார் பாரதிராஜா. தனது முதல் படமான 16 வயதினிலே திரைப்படத்திலேயே எதற்கும் பயப்படாமல் புதுவித சினிமாவை கையாண்டிருப்பார் பாரதிராஜா. அதில் சண்டை காட்சிகளோ அல்லது கமர்சியல் காட்சிகளோ இருக்காது. படம் முழுக்க முழுக்க பாரதிராஜா எப்படி ஆசைப்பட்டாரோ அப்படியே வந்திருக்கும். அந்த படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை அடுத்து பாரதிராஜா […]

Continue Reading
bharathiraja rajinikanth

எனக்கு பாரதிராஜா 100 ரூபாய் தரணும்.. பல வருடம் ஆகியும் மறக்காமல் கூறிய ரஜினிகாந்த்!..

Bharathiraja and Rajinikanth : தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதல் இடத்தில் இருப்பவர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிக்கும் பெரும்பாலான படங்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளன. அந்த வகையில் இப்போதும் வரவேற்பு குறையாத ஒரு நடிகராக இருந்து வருகிறார் ரஜினி. ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் ஜெய்பீம் இயக்குனர் ஞானவேலோடு அடுத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ஆரம்பக்கட்டத்தில் சினிமாவிற்கு வந்தப்போது மிகவும் கஷ்டப்பட்டார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்தப்போது […]

Continue Reading
bharathiraja manoj

காதலா பண்ற!.. பையன் காதலில் பாரதி ராஜா செய்த வேலை!.. ஆனால் எதுவும் பலிக்கலை!.

Actor Manoj Bharathiraja : தமிழ் இயக்குனர்களிலேயே, இயக்குனர்களின் இமயம் என அழைக்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. 16 வயதினிலே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இயக்குனர் பாரதிராஜா தொடர்ந்து கிராமம் சார்ந்த பல படங்களை இயக்கினார். கிராமத்தில் இருக்கும் சாதாரண ஒரு மனிதன்தான் பாரதிராஜா திரைப்படத்தின் கதை நாயகனாகவே இருப்பார். அது மட்டுமின்றி கிராமத்தில் சாதாரணமாக இருந்து வந்த நடிகர் பாண்டியனை சினிமாவிற்கு கொண்டு வந்தவரும் பாரதிராஜாதான். குறைந்த பட்ஜெட்டில் பெரும் ஹிட் படங்களை கொடுப்பதால் […]

Continue Reading