archana maya

ஆத்தாடி நமக்கு எதிராவே குரூப் சேர்த்துட்டாய்ங்களே… அர்ச்சனாவை பார்த்து பயப்படும் மாயா!. புல்லி கேங்குக்கே பயத்தை காட்டிட்டாங்க!.

Biggboss tamil archana :  பிக் பாஸில் புதிதாக 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்டு மூலமாக வந்தது முதல் அவர்களுக்கும் பழைய போட்டியாளர்களுக்கும் இடையே பெரும் பஞ்சாயத்து இருந்தது. இந்த நிலையில் மாயா ஒரு தனிக் குழுவை அமைத்து அர்ச்சனாவை டார்கெட் செய்து அடித்ததை பலரும் பார்த்திருப்போம். அதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் மாயாவுக்கு எதிராக மக்கள் கூட துவங்கினர் புல்லி கேங் என மாயா பூர்ணிமா ஐஸ்வர்யா ஜோவிகா உள்ளிட்டோர் உள்ள குழுவிற்கு பெயர் வைத்தனர். […]

Continue Reading
maya vishnu

என்னையும் பூர்ணிமாவையும் நல்லா யூஸ் பண்ணிக்கிட்ட!.. விஷ்ணுவால் கடுப்பான மாயா!.

Maya and Vishnu in Biggboss Tamil :  மாயா, பூர்ணிமா, விஷ்ணு, அர்ச்சனா, இவர்கள் நால்வரும்தான் தற்சமயம் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கி வருகின்றனர். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை அதில் சண்டையில்லாமல் போனால் மக்களுக்கு நிகழ்ச்சி குறித்து எந்த சுவாரஸ்யமும் இருக்காது. எனவே சண்டை போட கண்டிப்பாக ஆள் வேண்டும். போன முறை அசீம் ஜெயித்ததும் கூட அவருக்கு இருந்த சண்டை போடும் பண்பின் காரணமாகதான். எனவே பிக்பாஸ் என்றாலே சண்டை செய்ய வேண்டும். அதில் […]

Continue Reading
vanitha jovikha

பிக்பாஸ் ஓட்டு எல்லாம் கண்ணாமூச்சு வேலையா?.. ஜோவிகா எவிக்ஸனால் கடுப்பாகும் வனிதா!..

Biggboss tamil Jovika : பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் கொஞ்சம் சுறு சுறுப்பாக பிரச்சனைகளை கிளப்பினாலும் போக போக ஜோவிகா விக்ரம் போலவே சும்மாவே வீட்டில் இருந்து வருகிறார். முக்கியமாக அவர் அதிகமாக உறங்குகிறார் என்பது பெரும் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. தினமும் குறைந்தது மூன்று முறையாவது இவர் உறங்கிவிடுகிறார். பிறகு இவரை எழுப்புவதற்காக நாய் குரைக்கும் சத்தத்தை பிக்பாஸ் போடுகிறார். ஏனெனில் எப்போதும் தூங்குவதற்கு பிக்பாஸில் அனுமதியில்லை. அவர்கள் ஏதாவது கண்டெண்ட் செய்து மக்களுக்கு சுவாரஸ்யமாக […]

Continue Reading
kamal vikram

என்னது இந்த வாரம் எலிமினேஷன் நம்ம டைட்டில் வின்னரா!.. என்னப்பா சொல்றீங்க!..

Biggboss tamil saravana vikram: பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம் ஒருவர் எலிமினேட் ஆவது என்பது வழக்கமான விஷயமாக இருந்தாலும் கூட ஒவ்வொரு வாரமும் யார் பிக் பாஷை விட்டு விலகப் போகிறார்கள் என்பது மக்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. வெகு வாரங்களாக பிக் பாஸ் வீட்டில் சும்மாவே எதுவும் செய்யாமல் இருப்பவர்கள் எலிமினேட் ஆகாமல் மற்றவர்கள் எலிமினேட் ஆகி வருவதை பார்க்க முடிகிறது. ஏனெனில் நாமினேஷன் என வரும் பொழுது […]

Continue Reading
jovika and vanitha vijayakumar

ஜோவிகா எப்போதும் தூங்க இதுதான் காரணம்!.. வனிதா கூறியதை கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்!.. புதுசால இருக்கு!.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே போட்டியாளராக இருந்தவர் நடிகை வனிதா விஜய்க்குமார். அவர் பிக்பாஸிற்கு வருவதற்கு முன்பு வரை அவரை யார் என்றுக்கூட பலருக்கும் தெரியாது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக வனிதா பிரபலமானார். அதனை தொடர்ந்து விஜய் டிவியிலும் பல நிகழ்ச்சிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து அவரின் மகள் ஜோவிகாவிற்கு நடிகை ஆக வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. நடிகை ஆக வேண்டும் என்றால் முதலில் மக்கள் மத்தியில் பிரபலம் ஆக வேண்டும். அதற்கு […]

Continue Reading
maya and dinesh

என்ன தொடுறதுக்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கு!.. பிரதீப் மாதிரியே தினேஷை கட்டம் கட்டும் மாயா!.. ஆண்டவர் என்ன சொல்ல போறார்!.

Biggboss tamil maya and Dinesh: வைல்ட் கார்டு மூலமாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த போட்டியாளர்களில் அர்ச்சனா மற்றும் தினேஷ் இருவரும் கொஞ்சம் சக்தி வாய்ந்த போட்டியாளர்களாக இருக்கின்றனர். அவர்கள் இருவருக்குமே மக்கள் மத்தியிலும் பெருவாரியான வரவேற்புகள் இருக்கின்றன. எனவே அவர்களை தோற்கடிப்பதுதான் பழைய போட்டியாளர்களுக்கு முக்கியமான வேலையாக இருக்கிறது. இந்த நிலையில் நேற்று விஷ்ணுவிற்கும் அர்ச்சனாவிற்கும் நடந்த சண்டையில் அர்ச்சனா அழ துவங்கி விட்டார் அதனை தொடர்ந்து விஷ்ணுவிற்கு எதிர்ப்பு குரல்கள் அதிகமாக வருகின்றன. […]

Continue Reading
vishnu archana

செஞ்சு விட்டுடுவேன்.. அர்ச்சனாவை டார்ச்சர் செய்யும் விஷ்ணு.. அதிகரிக்கும் ஆதரவுகள்!.. அவசரப்பட்டியே குமாரு!..

Bigboss tamil archana Vishnu : வைல்ட் கார்டு ரவுண்டில் பிக்பாஸில் நுழைந்த போட்டியாளர்களிலேயே அதிகமாக வரவேற்பை பெற்றவராக அர்ச்சனா இருக்கிறார். அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தப்போதே அவரை வைத்து செய்ய துவங்கினர் புல்லி கேங் கூட்டத்தினர். இதனை அடுத்து அர்ச்சனா இரு நாட்களாக கண்ணீர் விட்டு அழுது வந்தார். இதனால் மக்கள் மத்தியில் அர்ச்சனா மீது இரக்கம் ஏற்பட்டது. ஆனால் அடுத்த வாரம் முதலே அந்த கூட்டத்தை எதிர்க்கும் அளவிற்கு தைரியத்துடன் களம் இறங்கினார் அர்ச்சனா. […]

Continue Reading
jovikha 2

படிப்பை பத்தி பத்து முழம் பேசுன பொண்ணு செய்யுற வேலைய பாருங்க!.. நெட்டிசன்களிடம் சிக்கிய ஜேபவிகா என்னும் ஜோவிகா!.

Jovikha Vijayakumar Bigg boss tamil : பிக்பாஸ் வீட்டிற்க்கு வந்த புதிதில் மிகவும் அமைதியான பெண்ணாக இருந்து வந்தார் ஜோவிகா. ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஜோவிகா பலரிடமும் பிரச்சனை செய்ய துவங்கினார். இரண்டாவது வாரமே ஜோவிகாவால் பிக்பாஸ் வீட்டிற்குள் பெரும் ரகளை நடந்தது. பாதியிலேயே படிப்பை விட்டு விட்டு நடிப்பின் மீது ஆர்வம் காட்டியதாக ஜோவிகா கூறினார். மேலும் படிப்பு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என கூறினார் ஜோவிகா. அதை வன்மையாக எதிர்த்தார் […]

Continue Reading
poornima vishnu

நீயும் வேண்டாம் உன் நட்பும் வேண்டாம்.. பூர்ணிமாவை உதறிய விஷ்ணு!.. குச்சி கொளுத்தி போட்டது தெரிஞ்சுட்டு போல!.

Bigg boss 7 poornima and Vishnu : பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை எந்த ஒரு விஷயத்திற்கும் அதிகமாக ரியாக் செய்யும் ஒரு நபராக பூர்ணிமா இருக்கிறார். அர்ச்சனா வைல்ட்கார்டு மூலமாக பிக் பாஸிற்குள் வந்த பொழுது அவரை கேலி செய்த கூட்டத்தில் பூர்ணிமாவும் இருந்தார். அதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் தன்னை குறித்து தவறான பிம்பம் வந்துவிட்டது என்பதை அறிந்த பூர்ணிமா அடுத்த வாரம் முதல் தனியாக விளையாட துவங்கினார். இருந்தாலும் பல நபர்களிடம் […]

Continue Reading
archana vishnu

அறிவு இல்ல!.. கமல்தான் செருப்பால அடிச்சா மாதிரி சொன்னாருல!.. விஷ்ணுவை நருக்கென்று கேட்ட அர்ச்சனா!..

bigboss Archana and Vishnu : பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு எண்ட்ரி மூலமாக உள்ளே வந்தவர் வி.ஜே அர்ச்சனா. அர்ச்சனாவிற்கு ஏற்கனவே மக்கள் மத்தியில் கொஞ்சம் வரவேற்பு இருந்து வந்தது. அதை இன்னமும் அதிகமாக்கிய பெருமை நடிகை மாயாவிற்குதான் சேரும். ஏனெனில் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தப்போது யாருடனும் சண்டை இல்லாமல் சுமூகமாக விளையாடவே வந்தார். வெளியில் இருந்து பிக்பாஸை பார்த்து வருவதால் அவருக்கு அதுக்குறித்து பெரிதாக நிலைப்பாடு இல்லாமல் இருந்தது. எனவே பிக்பாஸ் வீட்டிற்கும் […]

Continue Reading

பிக்பாஸ்தான பாக்கணும் லைவ் ல காட்டுரேன் வா!.. ஏர்போர்ட் பெண்ணால் கடுப்பான ராதிகா!.

Rathika Sarathkumar: நடிகை ராதிகா 80ஸ் கிட்ஸோட பேவரட் நடிகை. கமல், ரஜினி, சரத்குமார், சத்தியராஜ் என்று எல்லா பெரிய நடிகர்களுடனும் நடித்துவிட்டார். பிறகு தாய் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ் தொலைக்காட்சி சீரியலில் இவருடைய “சித்தி” சீரியல் மெகாஹிட் குடும்பப் பெண்களை ஒருகாலத்தில் கட்டிப்போட்ட சீரியல் இது. மேலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பல நிகழ்ச்சிக்கு தலைமையும் தாங்கியிருக்கிறார். இவருடைய கணவர் நடிகர் சரத்குமாருக்கு இவர் தான் மிகப்பெரிய நம்பிக்கை. நேற்று வேலூரில் நடந்த […]

Continue Reading
pradeep antony

என் பொண்ண மன்னிச்சுடுங்க சார்… எல்லாத்துக்கும் மாயா பூர்ணிமாதான் காரணம்.. பிரதீப்பிடம் சாரி கேட்ட ஐஸ்வர்யாவின் அப்பா!..

Biggboss Pradeep : இதுவரை தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே நடக்காத அளவிற்கு இந்த சீசனில் முதல் முறையாக பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டார். அது வேறு யாருமல்ல போட்டியாளர் பிரதீப்தான் என்பது பலரும் அறிந்த விஷயமே. மக்கள் மத்தியிலும் பிரதிப்பிற்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் வரிசையாக வெளியில் வரும் பெண்கள் பிரதீப்பை தவறாக கூறிவிட்டோம் என்பதை புரிந்து கொள்ள துவங்கியுள்ளனர். இந்த நிலையில் […]

Continue Reading