யுவன் இயக்கிய படத்தில் வெங்கட்பிரபுதான் ஹீரோ!.. என்னப்பா சொல்றீங்க!..
Yuvan Shankar raja: சிறு வயதிலேயே தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. சும்மா ஜாலிக்காக யுவன் சங்கர் ராஜா இசையமைத்த பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் அலையை கிளப்பின. இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு இணையான ஒரு இசையமைப்பாளர் வந்துவிட்டார் என அப்போதே பலரும் பேசினர். யுவன் சங்கர் ராஜா சினிமாவிற்கு வந்து வெகு காலங்கள் கழித்தே கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு சினிமாவிற்கு அறிமுகமானார். முதலில் சினிமாவிற்கு வந்தப்போது இயக்குனர் பேரரசுவிடம் […]
Continue Reading