vadivelu deepa

வடிவேலு சொன்ன மாதிரி அந்த ஒரு விஷயத்தை செஞ்சேன்!.. அதோட என் சினிமா வாழ்க்கையே முடிஞ்சுட்டு!.. கண்ணீர் விடும் நடிகை!.

Actor Vadivelu: தமிழ் சினிமாவில் வடிவேலு நடித்த பல காமெடி காட்சிகள் மிகவும் பிரபலமானவை ஆகும். அந்த வகையில் மிகவும் பிரபலமான காமெடியாக மாயி திரைப்படத்தில் வரும் காமெடி இருக்கும். மாயி திரைப்படத்தில் வாம்மா மின்னலு என்னும் அந்த நகைச்சுவையை பலரும் பார்த்திருப்போம். அதில் அந்த மின்னலாக நடித்தவர்தான் நடிகை தீபா. பொதுவாக வடிவேலு அவர் நடிக்கும் திரைப்படங்களில் யார் அவருடன் நகைச்சுவையாளராக நடிக்க வேண்டும் என முடிவு செய்வார். அந்த வகையில் நடிகை தீபாவையும் அவரே […]

Continue Reading
vadivelu vijayakanth

வடிவேலுக்கிட்ட நான் சொன்னேன்னு  சொல்லு.. கேப்டன் அனுப்பிய செய்தி!.. அரண்டு போன வைகை புயல்!.

கேப்டன் விஜயகாந்த் தமிழில் பல திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகர்களில் முக்கியமானவர். இவர் தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்த நடிகராவார். தமிழ் சினிமாவில் இப்போது வரை ஒரே வருடத்தில் அதிக திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் சினிமாவில் வளர்ந்து வந்த காலக்கட்டத்தில்தான் வடிவேலு சினிமாவிற்கு அறிமுகமானார். அப்போது கவுண்டமணியும் செந்திலும் பெரும் நடிகர்களாக இருந்தும் கூட வடிவேலு அவர்களை மிஞ்சி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இதனையடுத்து வடிவேலுவும் வளரும் நடிகரானார். விஜயகாந்துடன் சேர்ந்து […]

Continue Reading
vadivelu prabhu deva

வடிவேலுவை அந்த மாதிரி பார்த்தப்போ கண் கலங்கிட்டேன்!.. மனதை திறந்த பிரபு தேவா!..

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. தமிழ் சினிமாவில் அவர் அளவிற்கு யாரும் வெகு காலம் காமெடி நடிகராக இருந்தது கிடையாது. அந்த அளவிற்கு தொடர்ந்து சினிமாவில் பல வகையான காமெடிகளை கொடுத்துள்ளார் வடிவேலு. அவரது பல திரைப்பட காமெடிகள் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அவை எந்த படம் என்று பலருக்கும் தெரியாமல் இருக்கும். அப்படி பெயர் தெரியாத திரைப்படங்களில் கூட வடிவேலுவின் காமெடி பிரபலமாகிவிடும். இந்த நிலையில் காமெடியை தாண்டி வேறு […]

Continue Reading
vadivelu parthiban

ஓ வடிவேலுதான் பிரச்சனையா!.. பேக்கப் பண்ணி காரில் அனுப்பிய பார்த்திபன்!.. ட்ரிக்கான ஆளா இருப்பார் போல!.

தமிழ் சினிமாவில் உள்ள காமெடி நடிகர்களில் முக்கியமானவர் வடிவேலு. கிராமத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த பல இளைஞர்களை போலவே வடிவேலுவும் தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பை தேடி வந்தார். அப்படி தேடி வரும்போது சினிமாவில் வாய்ப்பை பெறுவது அவ்வளவு எளிதல்ல என்பதை அறிந்துக்கொண்டார் வடிவேலு. எனவே நடிகர் ராஜ்கிரணின் உதவியோடு முதலில் சினிமாவில் வாய்ப்பை பெற்று வந்த வடிவேலு பிறகு தொடர்ந்து முயற்சித்து பெரும் காமெடி நடிகரானார். ஆனால் காமெடி நடிகரான பிறகு வடிவேலு […]

Continue Reading

வடிவேலு ஃபகத்ஃபாசில் கூட்டணியில் அடுத்து ஒரு படம்.. செம அப்டேட்டா இருக்கே!..

தமிழில் உள்ள காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. வடிவேலு நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. வடிவேலு காமெடிகள் கிட்டத்தட்ட பல காலமாக மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால் தற்சமயம் வெளிவந்த மாமன்னன் திரைப்படம் வடிவேலு குறித்த மொத்த பார்வையையுமே மாற்றி விட்டது என கூறலாம். அதுவரை சீரியஸாக எந்த கதாபாத்திரமும் நடிக்காத வடிவேலு முதல் முறையாக மாமன்னன் திரைப்படத்தில் சீரியஸான கதாபாத்திரமாக நடித்தார். சொல்லப்போனால் அந்த மாமன்னன் என்கிற […]

Continue Reading
vadivelu

வடிவேலுவால்தான் அந்த படத்தில் நடிச்சேன்!.. விஜய் பட நடிகருக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்த வடிவேலு!..

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக காமெடி நடிகராக இருந்து வருபவர் நடிகர் வடிவேலு. வடிவேலு நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்களில் அவரது காமெடிகள் வெற்றி பெற்றுவிடும். சில படங்களில் அந்த படங்களே ஓடாவிட்டாலும் கூட படத்தின் காமெடி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும். இப்படி நாம் சில வடிவேலு காமெடிகளை பார்க்கும் பொழுது அது எந்த படம் என்று நமக்கு தெரியாது ஆனால் காமெடி மட்டும் நமக்கு தெரிந்ததாக இருக்கும். அதுதான் வடிவேலு காமெடிக்கு இருக்கும் சிறப்பு. வடிவேலு எப்போதுமே […]

Continue Reading
vadivelu kadhal saravanan

என்ன நடிக்க விடாம பண்ணுனாரு!.. காதல் பட நடிகருக்கு வடிவேலு போட்ட ஸ்கெட்ச்..

தமிழில் ஒரு நகைச்சுவை நடிகர் என்பதையும் தாண்டி ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக பல கதாபாத்திரங்களை எடுத்து சிறப்பாக நடிக்க கூடியவர் நடிகர் வடிவேலு. அப்படி வடிவேலு நடிக்கும் படங்களில் பல படங்கள் பிரபலமானவையாக இருக்கும். சில படங்களை வடிவேலுவின் காமெடிக்காகவே மக்கள் திரும்ப திரும்ப பார்ப்பதும் உண்டு. அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் வடிவேலுவின் காமெடி வரவேற்பை பெற்றவை. ஆனால் வடிவேலுவிற்கு ஒரு பழக்கம் உண்டு. வடிவேலு திரைப்படங்களில் தொடர்ந்து அவரது கூட்டணியில் இருக்கும் நடிகர்களைதான் நடிக்க வைப்பாராம். […]

Continue Reading
23am pulikesi

வடிவேலு கடைசி வரை ஒத்துக்கல!.. ஆனா அந்த காமெடிதான் செம ஹிட்.. 23 ஆம் புலிகேசியில் நடந்த பிரச்சனை…

தமிழில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் நடிகர் வடிவேலு. வடிவேலுவின் காமெடிக்கு எல்லா காலங்களிலுமே வரவேற்பு இருந்து வந்தது. அதனாலயே மார்க்கெட் குறையாத ஒரு நடிகராக வடிவேலு இருந்து வந்தார். ஒரு காமெடி நடிகர் என்பதை தாண்டி ஒவ்வொரு படத்திலும் அவருக்கு கொடுக்கப்படும் வித்தியாசமான கதாபாத்திரங்களை மிகவும் சிறப்பாக செய்யக்கூடியவர் வடிவேலு. அது தான் வடிவேலு இவ்வளவு காலம் சினிமாவில் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது. ஒரு காலத்திற்குப் பிறகு வடிவேலு தமிழ் சினிமாவில் கதாநாயகனாக […]

Continue Reading
rajinikanth thalapathy dinesh

பில்டிங்க்தான் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்டு ரொம்ப வீக்கு… ரஜினியை பயமுறுத்திய தளபதி தினேஷ்..

இப்போதும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் திரைப்படம் என்றாலே அதற்கு ஒரு தனிப்பட்ட வரவேற்பு உண்டு. பல வருடமாக இந்த வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் இருந்து நீக்க முடியாத அளவிற்கு ரஜினிகாந்த் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்கள் நடித்து வருகிறார். தற்சமயம் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஞானவேல் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் சிவாஜி திரைப்படத்தில் நடிக்கும் பொழுது சுவாரஸ்யமான விஷயம் ஒன்று நடந்தது. […]

Continue Reading
vadivelu run

எல்லோரும் ஓடுங்க!.. வேட்டியை அவிழ்த்து போட்டு ஓடிய படக்குழு!.. வடிவேலு படப்பிடிப்பில் நடந்த சம்பவம்..

வடிவேலுவின் திரைப்படங்கள் பொதுவாகவே காமெடியானவையாக இருக்கும். ஹீரோவாக நடித்தப்போது ஒரு கமர்சியல் கதாநாயகனாக அறிமுகமாகாமல் காமெடி கதாநாயகனாக வரிசையாக நடித்தது வடிவேலுவிற்கு ஒரு நேர்மறையான விஷயமாக அமைந்தது. அதிலும் 23ஆம் புலிகேசி திரைப்படத்தில் இரண்டும் வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தும் கூட வடிவேலுவை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். தற்சமயம் அவர் நடித்த மாமன்னன் திரைப்படத்தின் மூலமாக காமெடியை தாண்டியும் சில விஷயங்களை தன்னால் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் வடிவேலு. ஒரு பேட்டியில் பேசும்போது இந்திரலோகத்தில் நா அழகப்பன் […]

Continue Reading
vadivelu eli

வடிவேலு படத்தால் எட்டு வருஷம் சினிமாவை விட்டே போயிட்டேன்!. கண்ணீர் சிந்திய இயக்குனர்..

தமிழில் உள்ள நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. ராஜ்கிரண் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் வடிவேலு. தனது தனிப்பெறும் நகைச்சுவை திறனால் எக்கச்சக்கமான திரைப்படங்களில் காமெடியனாக நடித்தார் வடிவேலு. வெகு நாட்களாக காமெடி நடிகனாக நடித்ததை அடுத்து ஏன் கதாநாயகனாக நடிக்க கூடாது என முடிவெடுத்தார் வடிவேலு, அதனை தொடர்ந்து காமெடி கதாநாயகனாக 23 ஆம் புலிகேசி என்னும் படத்தில் நடித்தார் வடிவேலு. அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதற்கு பிறகு அவர் […]

Continue Reading

அடப்பாவிகளா!.. விஷ பாம்பா… வடிவேலு படத்தில் நடந்த சம்பவம்!..

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகளை தாண்டிய பின்னும் தமிழ் சினிமாவில் வடிவேலுவிற்கு இருக்கும் வரவேற்பு குறையவில்லை. அதே போல அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் பிடித்தமான நகைச்சுவை கலைஞராக இவர் இருக்கிறார். ஒருமுறை வடிவேலு அவர் நடித்த திரைப்படத்தில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை தனது பேட்டியில் பகிர்ந்திருந்தார். வடிவேலு ஒரு படத்தில் காமெடியனாக நடித்தப்போது அந்த படத்தில் கதாநாயகனுக்கு பாம்புடன் 15 நாள் படப்பிடிப்பு இருந்தது. அங்கிருந்த […]

Continue Reading