லோகேஷை விட வெங்கட் பிரபு வேகமா இருக்காரே!.. ரஜினி பட இயக்குனர்கள் கத்துக்கணும்!.
லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். வெங்கட் பிரபு விஜய்யை வைத்து இயக்கும் முதல் படமாக கோட்…
