விஜய்யின் புதிய படத்தில் இணையும் விஜயகாந்த்? அது எப்படி குமாரு?

தமிழ் திரையுலகினராலும் தமிழ் சினிமா ரசிகர்களாலும் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். சமீபத்தில் இவரின் மறைவு தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைத்தது. திரைத்துறையைச் சேர்ந்த பலரும் விஜயகாந்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். ரசிகர்கள் பலரும் தங்களின் இரங்கலை சமூக வலைத்தளங்களில் தெரிவித்தனர். விஜயகாந்த் ஒரு கொடை வள்ளலாகவே மக்களின் மத்தியில் வலம் வந்தார். பசி என்று யார் வந்தாலும் அவர்களின் வயிற்றையும் மனதையும் நிரப்பி வழியனுப்பி வைப்பவர் விஜயகாந்த். அது மட்டுமல்லாது சினிமாத் துறையில் பலரது வளர்ச்சிக்கும் […]

Continue Reading

“அவர் இப்போ சாதாரண விஜய் இல்ல, ஃபோனை வைச்சிடு” – அவமானத்தால் நொந்துப்போன முன்னணி ஹீரோ, அப்படி என்ன நடந்தது தெரியுமா?

கோலிவுட்டின் டாப் ஸ்டாராக உலா வரும் விஜய், தான் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக சமீபத்தில் தனது கட்சி பெயரை அறிவித்தார். இது ஒரு பக்கம் விஜய் ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாக இருந்தாலும் மறுபக்கம் அவர் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தது ரசிகர்களுக்கு வருத்தத்தையே அளித்துள்ளது. விஜய் தனது கட்சிப் பெயரை அறிவித்ததிலிருந்தே சமூக வலைத்தளங்களில் எங்கு திரும்பினாலும் விஜய்யை குறித்த விவாதங்களே வலம் வருகின்றன. சினிமாத்துறையைச் சார்ந்தவர்கள் மட்டுமன்றி அரசியல் விமர்சகர்களும் விஜய்யின் அரசியல் நுழைவு […]

Continue Reading
lokesh kanagaraj 2

பெரிய ஹீரோ கிடைச்சிட்டான்னு அவன சாவடிக்க கூடாது!.. லோகேஷ் கனகராஜைதான் சொல்றாரு போல!.. விஜய் பட இயக்குனர் ஓப்பன் டாக்!.

Lokesh kanagaraj:விஜய்யின் சினிமா வரலாற்றை எடுத்துக் கொண்டால் அதில் அவருக்கு மைல் கல்லாக சில திரைப்படங்கள் அமைந்திருக்கும் உதாரணத்திற்கு விஜய்யின் வெற்றியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு எப்படி பெரும் பங்கு இருக்கிறதோ அதேபோல இயக்குனர் எழிலுக்கும் பெரிய பங்கு இருக்கிறது. இயக்குனர் எழில் இயக்கிய துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் விஜய்யின் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான ஒரு திரைப்படமாகும் அந்த திரைப்படம் தந்த வெற்றி எவ்வளவு பெரிது என்றால் இப்போது வரை அந்த திரைப்படத்தை தொலைக்காட்சியில் […]

Continue Reading
ajith director ezhil

ஒரு கேரக்டர கண்ணுலையே காட்டாமல் கெத்து ஏத்திட்டியேப்பா!.. அஜித் பட இயக்குனரை பார்த்து ஆடிப்போன ஆர்.பி சௌத்ரி..

Director ezhil: தமிழ் சினிமா இயக்குனர்களில் 90 காலங்களில் நிறைய வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்கள் உண்டு. அப்படியான இயக்குனர்கள் பலரையும் இன்றைய தலைமுறையினருக்கு தெரிவதற்கான வாய்ப்பு என்பது மிக மிக குறைவு. அப்படியிருக்கும்போது பழைய படங்கள் பல ஹிட் கொடுத்து இப்போதைய தலைமுறையினரிடமும் பிரபலமாக இருப்பவர் இயக்குனர் எழில். விஜய்யை வைத்து துள்ளாத மனமும் துள்ளும், அஜித் நடிப்பில் பூவெல்லாம் உன் வாசம் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் எழில். இப்போதைய தலைமுறையினருக்கும் அவரை […]

Continue Reading
vijay rajabaksha

விஜய் ராஜபக்சே சந்திப்பு நடக்க போகுதா!.. அரசியல் வாழ்க்கைக்கு காத்திருக்கும் ஆப்பு!..

Vijay Political Entry: அரசியலில் காலை எடுத்து வைத்ததன் காரணமாக தினமும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது விஜய்யின் தமிழக வெற்றி கழகம். அந்த பெயரில் கூட சில சர்ச்சைகள் இருந்து வருகின்றன. தமிழகம் என்பது நம் மாநிலத்தின் பெயர் கிடையாது. இதை ஒரு தனி நாடு என்று மக்கள் அழைக்க வேண்டும் என்பதற்காகதான் அறிஞர் அண்ணா காலத்திலேயே தமிழ்நாடு என பெயரிடப்பட்டது. ஆனால் ஒன்றிய அரசை சேர்ந்த சிலர் அந்த நாடு என்பதை நீக்கி தமிழகம் […]

Continue Reading
vijay fans

கட்சி ஆரம்பிச்சு ஒரு வாரம் கூட ஆகலை அதுக்குள்ளவா!.. அலப்பறை கிளப்பும் தளபதி ரசிகர்கள்!..

Actor Vijay : பொதுவாக தாங்கள் விரும்பும் நடிகர்கள் கட்சி துவங்கினால் அதிக ரசிகர்களுக்கு அது ஒரு மகிழ்ச்சியான செய்தியாகதான் இருக்கும் ஆனால் விஜய் கட்சி தொடங்கி இருப்பது மட்டும் தற்சமயம் அவரது ரசிகர்களுக்கு ஒரு தூக்கமான செய்தியாக மாறிவிட்டது என்று கூறலாம். ஏனெனில் விஜய் முதலில் கட்சி துவங்க இருப்பதாக கூறிய போது அவர் சினிமாவை விட்டு விலகுவதாக இருப்பதை கூறவே இல்லை. எனவே அரசியலுக்கு வந்தாலும் கூட விஜய் சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பார் என்று […]

Continue Reading
vijay vishal

தளபதியின் வழியில் அடுத்து புரட்சி தளபதி!.. களத்தில் இறங்கும் விஷால்!.. அடுத்த சம்பவம் ரெடி!..

Actor Vishal : வெகு நாட்களாகவே கட்சி துவங்க வேண்டும் என்று நினைத்து வந்த நடிகர் விஜய் தற்சமயம் தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியை துவங்கி இருக்கிறார். இந்த கட்சி பெயரில் எழுத்துப் பிழை உள்ளது என்று சில பிரச்சினைகள் இருந்து வந்தது. ஆனால் அது ஒன்றும் பெரிய பிரச்சனையாக மாறவில்லை. அதனை தாண்டி விஜய்க்கு எதிர்மறையான விமர்சனங்கள் வரும் அதே சமயத்தில் அவருக்கு நேர்மறையான விமர்சனங்களும் வந்து கொண்டுள்ளன. முக்கியமாக அரசியல் தலைவர்கள் பலரும் விஜய்யின் […]

Continue Reading
vijay

ஜோசியக்காரன் பேச்ச கேட்டு தவறான முடிவு எடுத்துட்டாங்களோ!.. விஜய் அரசியலுக்கு வந்ததன் பின்னணி இதுதான்!..

Actor Vijay: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததுதான் கடந்த சில நாட்களாக தமிழ் சினிமாவிலும் சரி மக்கள் மத்தியில் சரி பெரும் பேசு பொருளாக இருந்து வருகிறது. அரசியல் தலைவர்களிடம் இது குறித்து கேட்கும் பொழுது அவர்கள் விஜய் அரசியல் கட்சியை துவங்கியது குறித்து ஆதரவு தான் தெரிவித்து வருகின்றனர். வெகு நாட்களாகவே விஜய் அரசியல் கட்சி துவங்குவது தொடர்பான யோசனைகளில்தான் இருந்து வந்தார். இதற்காக தனது திரைப்படங்களில் கூட அரசியல் சார்ந்த நிறைய கருத்துக்களை பேசி […]

Continue Reading
vijay actress kasturi

இந்துக்கள் விஜய்க்கு ஓட்டு போட மாட்டாங்க!.. வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட நடிகை!..

Actor Vijay : தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நடிகராக இருந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் தற்சமயம் அரசியலில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்.இந்த நிலையில் கஸ்தூரி விஜய்யின் அரசியல் குறித்து பேசும்பொழுது அதில் சர்ச்சை கிளப்பும் விதமாக பல விஷயங்களை பேசி இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது சினிமாவில் நடிகர்களை பார்த்து அவர்களுக்கு ரசிகர்களாகும் மக்கள் அரசியலில் ஓட்டு போட மாட்டார்கள். அப்படி ஓட்டு போடுவார்கள் என்றால் விஜயகாந்த் எப்பொழுதோ முதலமைச்சர் ஆகி இருப்பார். கமலும் […]

Continue Reading
thalapathy vijay

1000 கோடியை விட்டுட்டு விஜய் வராருனா என்ன அர்த்தம்!.. விஜய் அரசியல் குறித்து சந்தேகமா இருக்கு!..

Actor Vijay : விஜய் அரசியலுக்கு வந்தார் என்கிற விஷயமே ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக மாறி இருக்கிறது. இதற்கு இரண்டு விதமான விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன. அரசியல்வாதிகளை பொறுத்தவரை விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை அவர்கள் வரவேற்கவே செய்கின்றனர். ஆனால் சினிமா வட்டாரத்திலும் விமர்சனர்களும் கூறும் பொழுது விஜய் அரசியலுக்கு வருவது சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது என்று கூறுகின்றனர். ஏனெனில் பெரும்பாலான நடிகர்கள் தங்களது பாதுகாப்புக்காகவே அரசியலுக்கு வருவதை வேலையாக கொண்டிருக்கின்றனர். ஆனால் விஜய்யை பொருத்தவரை சினிமாவை விட்டுவிட்டு முழு […]

Continue Reading
SA chandrasekar vijay

பொறுமை எல்லாம் ஒரு அளவுக்குதான்!.. விஜய்யை படியில் இழுத்து வந்த எஸ்.ஏ சி.. ரொம்ப டெரரான அப்பா போல!..

SA chandrasekar vijay: தளபதி என மக்களால் அன்பாக அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். சிறு வயது முதலே விஜய்க்கு தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் இருந்து வந்தது. அப்போது இயக்குனராக இருந்த எஸ்.ஏ சந்திரசேகர்தான் விஜய்க்கு நடிப்பதற்கான கதவை திறந்துவிட்டார். சிறு வயதிலேயே விஜய் நடிப்பதற்கு தகுந்தாற் போல ஒவ்வொரு திரைப்படத்திலும் குழந்தை கதாபாத்திரம் ஒன்றை வைத்தார் எஸ்.ஏ சந்திரசேகர். இதனால் சிறு வயது முதலே பல படங்களில் நடித்து வந்தார் விஜய். சின்ன வயது முதலே […]

Continue Reading
Thalapathy vijay

கதையே இல்லாத படத்துல எப்படியா நடிச்ச!.. விஜய்யை பார்த்து ஆச்சரியப்பட்ட இயக்குனர்!..

Actor Vijay : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் விஜய் இருக்கிறார். தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு அதிக சம்பளம் வாங்குபவர் நடிகர் விஜய்தான். இவருக்கு தொடர்ந்து சினிமாவில் நடிப்பதிலேயே இப்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அரசியலுக்கு சென்றுள்ள விஜய் கமிட்டாகி இருக்கிற ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்துவிட்டு அதற்கு மேல் புது படங்களில் நடிக்க போவதில்லை. தொடர்ந்து அரசியலில் ஈடுபட போகிறேன் எனக் கூறியிருக்கிறார். இது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் […]

Continue Reading