கிசு கிசு உண்மையா? திருமணம் குறித்து வாயை திறந்த ஸ்ரீ லீலா.!
தெலுங்கு சினிமாவில் மக பிரபலமான ஒரு நடிகையாக நடிகை ஸ்ரீ லீலா இருந்து வருகிறார். ஸ்ரீ லீலாவை பொருத்தவரை சிறப்பான நடனம் ஆடத் தெரிந்தவர் என்பதாலேயே இவருக்கு வாய்ப்புகள் அதிகமாக வந்த வண்ணம் இருக்கின்றன.…
