அஜித் படத்துல எஸ்.கே நடிச்சா இதான் நடக்கும்.. கலாய்த்துவிட்ட இயக்குனர் ஹெச்.வினோத்..!
தமிழ் சினிமாவை பொறுத்தவரை சண்டை காட்சிகள் மட்டும் வைத்து சாதாரண கதைகளை படமாக்கும் இயக்குனர்கள் ஒருவகை என்றால் அரசியல் சார்ந்து நிறைய விஷயங்களை ஆய்வு செய்து திரைப்படம் எடுக்கும் இயக்குனர்கள் இன்னொரு பக்கம் இருக்கின்றனர். அப்படியான ஒரு சில இயக்குனர்களில் இயக்குனர் ஹெச். வினோத் முக்கியமானவர். மக்கள் மத்தியில் நடைபெறும் மோசடி குறித்து மிக விரிவாக பேசும் ஒரு திரைப்படமாக அவர் இயக்கிய திரைப்படம்தான் சதுரங்க வேட்டை. அதே போல வட இந்தியாவில் இருக்கும் கொள்ளை கும்பல் […]
Continue Reading