Actress
பசங்க தூக்கத்தை கெடுத்த தமன்னா.. பின் அழகு தெரிய வெளியிட்ட புகைப்படங்கள்..!
கிட்டத்தட்ட சினிமாவிற்கு வந்து 20 வருடங்கள் முடியும் நிலையிலும் தமன்னாவிற்கான மார்க்கெட் என்பது குறையவே இல்லை. அபூர்வமாக தான் இந்த மாதிரியான மார்க்கெட்டெல்லாம் இப்பொழுது சினிமாவில் நடிகைகளுக்கு இருந்து வருகிறது.
ஏனெனில் முன்பெல்லாம் சினிமாவில் ஒரு நடிகை பல வருடங்கள் இருப்பது சாதாரண விஷயமாக இருந்தது. ஆனால் இப்பொழுது நடிகைகளின் வருகை என்பது அதிகரித்துவிட்டது. வருடத்திற்கு வருடம் இரண்டு அல்லது மூன்று புது நடிகைகள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்கள்.

இன்னமும் இருக்கும் மார்க்கெட்:
இந்த நிலையில் பழைய நடிகைகள் தொடர்ந்து மார்க்கெட்டை பெற்று தமிழ் சினிமாவில் இருப்பது என்பது கடினமான விஷயமாக இருக்கிறது. ஆனால் தமன்னாவை பொறுத்தவரை அப்பொழுது முதல் இப்பொழுது வரை ஒரு கவர்ச்சி நடிகையாக பெரும் வெற்றியை கண்டு வருகிறார் தமன்னா.

மேலும் பாலிவட்டில் நடித்தது மட்டும் போதாது என்று ஹாலிவுட்டிலும் நடிக்க சென்று விட்டார் தமன்னா. முன்பை விட தமன்னாவிற்கு இப்பொழுது ரசிகர்கள் அதிகமாக இருப்பதற்கு காரணம் அவர் முன்பை விட இப்போதுதான் மிகவும் அழகாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தொடர்ந்து திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் முக்கிய கதாபாத்திரமாக நடித்த அரண்மனை 4 திரைப்படம் வெளியாகி இருந்தது.

அரண்மனை 4:
பொதுவாக தமிழ் நடிகைகளை வைத்து கவர்ச்சி காட்டக்கூடிய சுந்தர் சி தமன்னாவை நடிக்க வைத்தும் கூட அந்த திரைப்படத்தில் தமன்னாவிற்கு கவர்ச்சி காட்சியே இல்லாமல் அம்மா கதாபாத்திரத்தில் சிறப்பாக அவரை காட்டி இருந்தார்.

தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் தமன்னா. சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் பலரது தூக்கத்தை கெடுக்கும் வகையில் அமைந்திருந்தன. இளைஞர்கள் பலரும் அந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.

