விமான அதிகாரியும் சினிமா நடிகை.. திருமணத்துக்கு முன்பு நடந்த சம்பவம்..!
சினிமா நடிகைகளை பொறுத்தவரை அறிமுகமான புதிதிலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட வேண்டும். அப்படி ஆகும் நடிகைகள்தான் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கின்றனர். அந்த வகையில் பிரபலமான நடிகையாக இருந்து வந்த ஒரு நடிகை செய்த விஷயம் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
அறிமுகமான உடனேயே இந்த நடிகையை அனைவருக்கும் பிடிக்க துவங்கியது. தொடர்ந்து பல ஹீரோக்கள் இந்த நடிகையோடு நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்து வந்தனர். இதனால் வருடத்திற்கு இரண்டு மூன்று படங்கள் என கொடுத்து வந்தார் இந்த நடிகை.
அந்த அளவுக்கு நடிகைக்கு கால் ஷூட் வந்து குவிந்த வண்ணம் இருந்தது. ஆனால் நடிகர்களை இந்த நடிகை தனிப்பட்ட முறையில் கவனித்து வந்தார். அதனால்தான் இவ்வளவு வாய்ப்புகள் வருகின்றன என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
ஆனால் இதெல்லாம் ஒரு கட்டத்திற்கு மட்டும்தான் செல்லுப்படியாகும். அதனால் ஒரு கட்டத்திற்கு மேல் நடிகைக்கு பெரிய நடிகர்கள் படங்களில் வாய்ப்புகள் இல்லாமல் போனது. இதனால் இரண்டாம் தர நடிகர்களுடன் நடிக்க துவங்கினார் இந்த நடிகை.
இந்த நிலையில் இவர் மீது ஆசைக்கொண்ட விமான அதிகாரி ஒருவர் நடிகையிடம் இதுக்குறித்து கூறியுள்ளார். ஆனால் இப்போது அதையெல்லாம் விட்டுவிட்டதாக நடிகை கூறியுள்ளார்.
ஆனால் சில நாட்களிலேயே இவர் ஒரு தொழிலதிபருடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்த விஷயத்தை அறிந்த விமான அதிகாரி நடிகையிடம் இதுக்குறித்து பேசி அவரை தன் ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.
இவ்வளவு வேலைகள் பார்த்த நடிகை தற்சமயம் திருந்தி திருமணம் செய்து குழந்தை குட்டி என வாழ்ந்து வருகிறார்.