Connect with us

4 ஆண்களை அழைச்சிட்டு வந்து ஒரே சமயத்தில்.. நடிகையின் அட்டுழியத்தை பார்த்து ஆடிப்போன பணிப்பெண்..!

Gossips

4 ஆண்களை அழைச்சிட்டு வந்து ஒரே சமயத்தில்.. நடிகையின் அட்டுழியத்தை பார்த்து ஆடிப்போன பணிப்பெண்..!

கேரளாவில் பிறந்த அந்த ட்ராயிங் நடிகை ஒல்லியான தோற்றத்தில் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கக்கூடியவர். கேரளாவில் பிறந்தவர் என்றாலும் கூட தமிழ் சினிமாவிலும் அறிமுகம் ஆகி கொஞ்சம் வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் இவரை கூற வேண்டும்.

மேலும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகையாக இவர் இருந்து வருகிறார். இதுவரை தமிழில் 20க்கும் அதிகமான திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். அவற்றில் சில திரைப்படங்கள் வெற்றி படங்களாகவும் அமைந்திருக்கின்றன.

அவரின் அழகான தோற்றத்திற்கென்று தனியான ரசிகர்கள் இருக்கின்றனர். எப்போதுமே ஹோம்லியான லுக்கில் இருக்கக்கூடியவர் இந்த நடிகை. பொதுவாகவே புடவை கட்டி ஹோமிலியாக இருக்கும் பெண்கள் மீது ரசிகர்களுக்கு அதிக ஆர்வம் உண்டு.

தமிழில் கிடைத்த வாய்ப்பு:

திரைப்படங்களில் மட்டும் நடிப்பது மட்டுமின்றி சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதன் மூலமாக இவருக்கு ரசிகர்கள் அதிகமானார்கள் என்று தான் கூற வேண்டும். ஆனால் இவ்வளவு நல்ல விமர்சனங்களையும் ரசிகர்களையும் பெற்ற நடிகை ஒரு படு மோசமான திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அதிகம் விமர்சனத்திற்கு உள்ளானார்.

பார்ப்பதற்குதான் இவர் ஹோம்லி மற்றபடி நிஜத்தில் அப்படி கிடையாது என்பதை வெளிப்படுத்தும் விதமாக அந்த திரைப்படம் அமைந்திருந்தது. படங்களில் அவருக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை என்றாலும் கூட அவரது வாழ்க்கை மட்டும் சொகுசாகவே இருக்கிறது.

அது எப்படி பணமே வரவில்லை என்றாலும் கூட இவ்வளவு சொகுசாக இருக்கிறார் என்பது பலருக்குமே ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது. அவர் பயன்படுத்தும் கார்கள் எல்லாமே கோடிக்கணக்கான விலை மதிப்புள்ளவை.

பெரிய பங்களாவில் இவர் தங்கி வருகிறார். ஒரு நடிகைக்கு சம்பளம் என்பதே குறைவாகத்தான் இருக்கும். இவருக்கு எப்படி வருகிறது இவ்வளவு பணம் வருகிறது என்று பார்த்தால் அது வேறு ஒரு வழியில் சம்பாதித்தது என்பது பிறகு தான் தெரிகிறது.

மது அருந்திவிட்டு அட்ராசிட்டி:

எப்போதும் மது அருந்துவதை பழக்கமாகக் கொண்டிருக்கும் இந்த நடிகை பேட்டிகளில் கூட மது அருந்திவிட்டு தான் வந்து பேசுகிறாராம். இந்த நிலையில் ஒரு பிரபல ரிசார்ட்டில் வேலை பார்த்த பெண் பேட்டியில் கூறும் பொழுது குடிபோதையில் இந்த நடிகை ஆடை இன்றி தயாரிப்பாளருடன் செய்த சேட்டைகளை கார் பார்க்கிங்கில் பார்த்ததாக கூறி இருந்தார்.

இதனையடுத்து நடிகை குறித்த எதிர்மறை விமர்சனங்களை இன்னும் அதிகரித்தது. அந்த  பெண் மேலும் கூறும்பொழுது அந்த நடிகை வரும்பொழுது 4 ஆண்களை அழைத்து வருகிறார். அந்த நாலு பேருடனும் ஒரே நேரத்தில் அவர் பழகுவதை பார்க்க எனக்கே திகைப்பாய் இருக்கிறது என்று கூறுகிறார்.

அந்த நான்கு நபர்களின் கையையும் நடிகையே பிடித்து தனது உடலில் தொடக்கூடாத அங்கங்களில் வைத்துக் கொண்டு டான்ஸ் ஆடுகிறார் அந்த நடிகை. அவர்களும் அதற்கு ஒத்துழைக்கின்றனர் என்று இவர் வைத்த அதிர்ச்சி தகவல் மூலமாக இவ்வளவு அட்டூழியம் செய்யக் கூடியவரா இந்த நடிகை இன்று பலரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

Latest News

reshma
vijay
reshma pasupuleti
priya-bhavani-shankar
vj-sangeetha
To Top