கலர் கலரான உடையில் ராஷி கண்ணாவின் அழகிய புகைப்படங்கள்

2013 ஆம் ஆண்டு மெட்ராஸ் கஃபே என்கிற பாலிவுட் திரைப்படம் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமானவர் ராஷி கண்ணா. ஆனால் தற்சமயம் வட இந்தியாவை விட தென்னிந்தியாவிலேயே இவர் செல்வாக்கு மிக்க கதாநாயகியாக இருந்து வருகிறார்.

Social Media Bar

2018 ஆம் ஆண்டு நடிகர் விஷால் நடித்த அயோக்யா திரைப்படம் மூலம் இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதற்கு பிறகு அதிகப்படியான வாய்ப்புகளை இவர் தமிழ் சினிமாவில் பெற்றார்.

இமைக்கா நொடிகள், அடங்க மறு, சங்க தமிழன் என துவங்கி தற்சமயம் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வரை பல முண்ணனி நடிகர்கர்களுடன் நடித்துள்ளார் ராஷி கண்ணா.

அடுத்து தீபாவளிக்கு கார்த்தி நடித்து வெளியாக இருக்கும் சர்தார் திரைப்படத்திலும் கூட முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் க்யூட் என கூறும் வகையில் சில அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ராஷி கண்ணா