Tuesday, October 14, 2025
Cinepettai
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்
No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
சேலையில வீடு கட்டவா! – சொக்க வைக்கும் அழகை வெளிகாட்டிய ஸ்ரேயா!

சேலையில வீடு கட்டவா! – சொக்க வைக்கும் அழகை வெளிகாட்டிய ஸ்ரேயா!

by Raj
March 15, 2023
in Actress, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னிகள் என அழைக்கப்படும் நடிகைகளில் மிக முக்கியமானவர் ஸ்ரேயா. தெலுங்கு தமிழ் என இரண்டு சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சரண்.

Social Media Bar
சமூக வலைத்தளங்கள் வழியாக Updateகளை பெற :
WhatsAppWhatsApp FacebookFacebook X.comX ThreadsThreads InstagramInstagram

2001 ஆம் ஆண்டு இஷ்டம் என்கிற தெலுங்கு திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார் ஸ்ரேயா. அதன் பிறகு தெலுங்கில் பல படங்களில் நடித்தார். தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்கிற திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகமானார்.

ஆனால் அதற்கு பிறகு வந்த மழை மற்றும் திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய திரைப்படங்களே இவருக்கு முக்கிய படம் எனலாம். இந்த படங்கள் இவருக்கு நல்ல வெற்றியை பெற்று தந்தன. அதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற துவங்கினார்.

ஆனால் திருமணத்திற்கு பிறகு ஸ்ரேயா கதாநாயகியாக நடிப்பதை குறைத்துக்கொண்டார். ஆனால் திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

தற்சமயம் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags: gallerysheryatamil actressஸ்ரேயா
Previous Post

ஒரு நாள் கழிச்சிதான் சொல்ல முடியும்? பிரபல தயாரிப்பாளரை வீட்டு வாசலுக்கு வரவழைத்த விஜய்!

Next Post

கல்யாண மண்டபத்தை அவருக்கு கொடுங்க! – சொத்து பிரச்சனையில் உள்ளே புகுந்த ரஜினிகாந்த்!

Related Posts

இன்னும் எனக்கே படத்தின் கதை முழுசா தெரியல.. ஷாக் கொடுத்த காந்தாரா இயக்குனர்.!

இன்னும் எனக்கே படத்தின் கதை முழுசா தெரியல.. ஷாக் கொடுத்த காந்தாரா இயக்குனர்.!

October 9, 2025
மீண்டும் காமெடி கதைகளத்தில் இறங்கிய சிவகார்த்திகேயன்.. கமிட் ஆன ஹிட் இயக்குனர்..!

மீண்டும் காமெடி கதைகளத்தில் இறங்கிய சிவகார்த்திகேயன்.. கமிட் ஆன ஹிட் இயக்குனர்..!

October 9, 2025

மாடர்ன் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..!

October 9, 2025

தெய்வம்தான் என்ன காப்பாத்துனுச்சு… காந்தாரா படப்பிடிப்பில் நடந்த அசாம்பாவிதம்.!

October 9, 2025

விஜய் படத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த தயாரிப்பாளர்… கடுப்பான அஜித்..!

October 9, 2025

சிவகார்த்திகேயனுக்கும் ராஷ்மிகாவுக்கும் வந்த பிரச்சனை.. எஸ்.கேவுடன் மீண்டும் இணையும் புது நடிகை..!

October 9, 2025
Next Post
கல்யாண மண்டபத்தை அவருக்கு கொடுங்க! – சொத்து பிரச்சனையில் உள்ளே புகுந்த ரஜினிகாந்த்!

கல்யாண மண்டபத்தை அவருக்கு கொடுங்க! – சொத்து பிரச்சனையில் உள்ளே புகுந்த ரஜினிகாந்த்!

  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai - All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved

Go to mobile version