Gossips
நைட்டு கதாநாயகி படுத்திய பாட்டில் படுக்கையை விட்டு ஓடிய ஸ்டார் நடிகர்!.. அவ்வளவு வெறி நாயகிக்கு…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்டில்தான் எப்போதும் பிரச்சனை என்பது இருந்துக்கொண்டே இருக்கும். ஆனால் காதலில் கூட பிரச்சனை இருக்கும் என்பதற்கு உதாரணமாக பிரபல ஸ்டார் நடிகருக்கும், அவருடன் நடித்த நடிகைக்கும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் இந்த ஸ்டார் நடிகர் மிக முக்கியமானவர். அவர் தொடர்ந்து அந்த இளம் நடிகையின் மீது ஆர்வம் கொண்டிருந்திருக்கிறார். அந்த இளம் நடிகைக்கும் நம் ஸ்டார் நடிகருக்கும் இடையே கிட்டத்தட்ட 20 வயது வித்தியாசம்.

அதனால் என்ன இருக்கிறது நடிகைக்குமே அவர் மீது கொஞ்சம் விருப்பம் இருக்கதான் செய்தது. வெகு நாட்களாக இவர்கள் இருவருக்கும் இருந்த காதலின் அடையாளமாக தனது மகளுக்கு இவர் காதலியின் பெயரை வைத்துள்ளார் என்றும் பேச்சுக்கள் உண்டு.
சோர்ந்து போன நடிகர்:
இந்த நிலையில் இருவரும் சேர்ந்து படம் நடித்த பிறகு காதல் தீ நன்றாக பற்றிக்கொள்ளவே அன்று இரவே தனியார் ஹோட்டலில் இருவரும் ரூம் போட்டுள்ளனர். அங்கு மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்ள இருவரும் சென்றுள்ளனர். அதே போல மகிழ்ச்சியாக இரவை கழித்துள்ளனர்.
ஆனால் கதாநாயகிக்கு ஆசை விட்டபாடில்லை. இரவெல்லாம் திரும்ப திரும்ப நம் ஸ்டார் நடிகரை பாடாய் படுத்தியிருக்கிறார் நடிகை. நடிகையின் இளமைக்கு நம் ஸ்டார் நடிகரால் ஈடுக்கொடுக்க முடியுமா. இதனால் சோர்வடைந்த நம் ஹீரோ விடியற் காலையிலேயே ஓட்டலை விட்டு ஓடியுள்ளார்.
