Connect with us

15 நாள் பண்ணை வீட்டில் குஷிதான்.. ஸ்டார் நடிகரும், பிரபல நடிகையும்.. நடிகர் கொடுத்த தங்கம்..

gossips

Gossips

15 நாள் பண்ணை வீட்டில் குஷிதான்.. ஸ்டார் நடிகரும், பிரபல நடிகையும்.. நடிகர் கொடுத்த தங்கம்..

Social Media Bar

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு  என்பது போல் சினிமாவில் நடிகைகளுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று கூறலாம். ஒரு நடிகை மிக அழகாக இருந்துவிட்டால் அவர் எந்த மொழி சினிமாவிற்கு சென்றாலும் கூட அங்கு அவருக்கான வரவேற்பு என்பது சிறப்பானதாக இருக்கும்.

இப்படி தெலுங்கு கன்னடத்தில் அறிமுகமாகி பயங்கர வரவேற்பை பெற்ற ஒரு நடிகையை தமிழ் சினிமாவே பார்த்து ஆசைப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது.

தமிழில் வரவேற்பு:

இந்த நிலையில் அவரை பார்த்து ஆசைப்பட்ட கேப்டன் பட இயக்குனர் ஒருவர் அவரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அதற்கு பிறகு தமிழில் உள்ள பெரும் நடிகர்களே அந்த நடிகையுடன் நடிக்க ஆசைப்பட்டதற்கு முக்கிய காரணம் அந்த நடிகையின் அழகுதான்.

தொடர்ந்தது தமிழில் சீனியர் நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்தார் இந்த நடிகை. இதற்கு நடுவே தெலுங்கு திரையுலகிலும் அவரது திரைப்படங்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தன.

தெலுங்கில் சீனியர் நடிகர்களும் இவர் மீது ஆசை காட்டி வந்ததால் தொடர்ந்து அவர்களது திரைப்படங்களிலும் நடித்து கொடுத்தார் இந்த நடிகை. இதற்கு நடுவே தமிழ் சினிமாவில் உள்ள டாப் சீனியர் நடிகர் பெரும் பெரும் வெற்றியை கொடுத்த நடிகர் இந்த நடிகை மீது ஆசை வைத்தார்.

ஸ்டார் நடிகருடன் தொடர்பு:

இதனை தொடர்ந்து இதை நடிகையிடம் தெரிவிக்க அவரும் இதற்கு ஒப்புதல் கொடுத்து இருக்கிறார். உடனே அவரை அழைத்துக்கொண்டு மைசூரில் தனியாக இவர் வைத்திருக்கும் பண்ணை வீட்டிற்கு சென்று 15 நாட்கள் இருவரும் பிசியாக இருந்திருக்கின்றனர்.

கிட்டத்தட்ட இந்த நடிகையின் மீது எக்கச்சக்க காதலுக்கு உள்ளாகி இருக்கிறார் இந்த நடிகர். அதனை தொடர்ந்து அந்த நடிகைக்கு தங்கத்தை பரிசாக அள்ளி வழங்கியிருக்கிறார் இந்த ஸ்டார் நடிகர். இந்த நடிகருடன் இரு திரைப்படங்களில் நடிகை நடித்துள்ளார்.

gossip
gossip

தொடர்ந்து அந்த நடிகையுடன் வெகுநாட்கள் இவர் ப்ரைவேட் மீட் என இருந்திருக்கிறார். பிறகு ஒரு விமான விபத்தில் இந்த நடிகை உயிரிழந்தார் அதற்கு பிறகும் கூட நடிகையை மறக்க முடியாத ஸ்டார் நடிகர் தனது மகளுக்கே நடிகையின் பெயர் வைத்து இன்னமும் அந்த நடிகையை நினைவு கூறி வருகிறார்.

To Top