Gossips
நடிகர் வீட்டில் தண்ணி பார்ட்டியுடன் நடந்த கன்னி பார்ட்டி.. எல்லாம் இந்த நடிகை வேலை..
சினிமா துறையை பொறுத்தவரை எப்போதுமே கூத்து கும்மாளம் என்று இருப்பதுதான் வழக்கம். படம் வெற்றி பெறுவதில் துவங்கி எல்லா விஷயங்களுக்கும் பார்ட்டி பண்ணுவதுதான் அவர்களது வழக்கம்
ஆனால் இப்பொழுது எல்லாம் சினிமா பார்ட்டிகளில் போதை பொருட்களும் அதிகமாக புழக்கத்தில் இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. மேலும் புதுமுக நடிகைகளும் கூட இதில் இரையாக்கப்படுகின்றனர்.பெரிய நடிகர் வீட்டில் நடக்கும் பார்ட்டியில் சீனியர் நடிகை ஒருவர் இந்த வேலையை தொடர்ந்து செய்து வருகிறார்.
தமிழில் பெரிய ஹிட் கொடுக்கும் நடிகர்களில் இவரும் மிக முக்கியமானவர். கேமிராவுக்கு முன்பு பயங்கரமாக நடிக்க கூடியவர் என்றாலும் கேமிராவை ஆஃப் செய்தால் அவர் அமைதியாகிவிடுவார். நிஜ வாழ்க்கையில் ரொம்பவும் அமைதியான பேர்வழி. ஆனால் அவரது படத்துக்கு இருக்கும் வசூல் அதிகமாக இருந்து வருகிறது.
இருவருக்கும் தொடர்பு:
இந்த நடிகர் பொதுவெளியில் என்னதான் அமைதியாக இருந்து வந்தாலும் அவரை சுற்றியுள்ள நெருங்கிய வட்டத்திடம் ஜாலியாகதான் இருப்பாராம். அதிலும் பெண்கள் விஷயத்தில் இவர் மிக மோசம். சமீபத்தில் கூட ஒரு முன்னணி நடிகைக்கும் இவருக்கும் இடையே உறவு இருப்பதாக கிசு கிசு சென்று கொண்டிருந்தது.
இதனால் வீட்டில் நிறைய பிரச்சனைகளை சந்தித்தார் இந்த நடிகர். இசை நடிகைக்கும் இந்த நடிகருக்கும் இடையே பல காலங்களாக தொடர்பு உண்டு. இதனால் இவர் வீட்டு பார்ட்டி என்றாலே நடிகை கண்டிப்பாக அங்கு இருப்பார்.
அது மட்டுமின்றி தமிழில் உள்ள பல இளம் நடிகைகளுடன் இந்த நடிகைக்கு தொடர்பு உண்டு. அடிக்கடி நடிகருக்காக இந்த இளம் நடிகைகளை அழைத்து வந்து கொடுப்பதை இசை நடிகை வேலையாக கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதமாக ஒரு முன்னணி நடிகையை அந்த நடிகருக்கு பெற்று கொடுத்ததன் மூலம் அவர் மனதில் இடம் பிடித்தார் இசை நடிகை.
இதனை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் பற்றிக்கொண்டது. இப்போது அந்த நடிகர் படத்தில் தொடர்ந்து இவர் வாய்ப்பை பெற துவங்கியுள்ளார்.