Connect with us

ஹீரோவுக்கு தனி தரிசனம் கொடுத்த நடிகை.. இப்போ ரசிகர்களுக்கும் நைட் ஸ்பெஷல் தரிசனம் உண்டாம்!.. காசு படுத்தும் பாடு!..

gossip new

Gossips

ஹீரோவுக்கு தனி தரிசனம் கொடுத்த நடிகை.. இப்போ ரசிகர்களுக்கும் நைட் ஸ்பெஷல் தரிசனம் உண்டாம்!.. காசு படுத்தும் பாடு!..

Social Media Bar

ஹிந்தியில் இருந்து தமிழுக்கு வாய்ப்பு தேடி வந்தவர் இந்த தழுக் முழுக் நடிகை. ஆரம்பத்தில் இவருக்கு தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் நல்ல வகையாக வாய்ப்பு கிடைத்தது. பொதுவாகவே வடக்கில் இருந்து இங்கு வரும் நடிகைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்து வந்தது.

தொடர்ந்து தமிழில் குடும்ப படங்கள் எடுத்து வந்த பிரபல தயாரிப்பாளரின் மகனோடு கூட்டு சேர்ந்து இரண்டு படங்களில் நடித்தார் இந்த நடிகை. இந்த இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றது. முதன் முதலாக இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தப்போதே இவர்களுக்கு இடையே உறவு இருப்பதாக பேச்சுக்கள் இருந்தன.

அதே போல இந்த நடிகையும் இளம் நடிகையாக இருந்தார். அந்த நடிகரும் இளம் நடிகர்தான் எனவே சில இரவுகள் இவர்கள் இருவரும் படங்கள் குறித்த ஒத்திகைகளை பார்த்ததை அடுத்து நடிகைக்கு அடுத்த படத்திலும் வாய்ப்புகளை கொடுத்தார் நடிகர்.

முதல் அட்ஜெஸ்ட்மெண்ட்:

ஆனால் அதற்கு பிறகு விஷயம் வெளியில் தெரிய துவங்கவும் அந்த நடிகையை கை விட்டு சென்றார் இந்த தயாரிப்பாளர் மகன். அதனை தொடர்ந்து தமிழில் இவருக்கு வாய்ப்புகள் குறைய துவங்கின. வேறு வழியே இல்லை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொண்டால்தான் வாய்ப்பு கிடைக்கும் என நல்ல படத்துக்காக காத்திருந்தார் நடிகை.

gossips

இந்த நிலையில் அந்த நடிகை மீது ஏற்கனவே ஒரு கண் வைத்திருந்த அந்த காமெடி பட இயக்குனர் அவர் இயக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடிகைக்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அதற்கு பிறகு இயக்குனருக்கும் நடிகைக்கும் இடையே நன்றாகவே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

அதனை தொடர்ந்து இயக்குனர் பல மாதங்கள் நடிகையின் கெஸ்ட் ஹவுஸே கதி என கிடந்துள்ளார். மேலும் அவர் கதாநாயகனாக நடித்த இரண்டு படங்களில் இவரை கதாநாயகியாக்கி நல்ல சம்பளமும் பெற்று கொடுத்தார்.

ரசிகர்களுக்கு தாராளம்:

ஆனால் இயக்குனரின் வண்டவாளம் அவரது மனைவிக்கு தெரியவே நடிகை மீண்டும் வாய்ப்பை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் அதிக கவர்ச்சியுடன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இந்த நடிகை.

இயக்குனருடன் கெஸ்ட் ஹவுஸில் இருந்த காலங்களில் உடல் எடையில் கவனம் செலுத்தாத நடிகை இப்போது கொஞ்சம் உடல் பருமனாகவும் இருக்கிறார். இருந்தாலும் ரசிகர்களுக்கு தனி தரிசனம் தரும் ஸ்கீம் ஒன்றை துவங்கியுள்ளார் இந்த நடிகை.

gossip

அதாவது பணம் செலுத்திவிட்டு நடிகையோடு வீடியோ காலில் தனிமையில் பேசி கொள்ளலாம். அந்த அளவிற்கு தற்சமயம் ரசிகர்களுக்கு தாராளம் காட்டியுள்ளார் நடிகை. மேலும் ரசிகர்கள் அதிகமாக பணம் தரும் பட்சத்தில் நேரில் சந்தித்து ஒரு இரவு முழுக்கவே கம்பெனி தர தயார் என்கிறாராம் இந்த நடிகை.

Articles

parle g
madampatty rangaraj
To Top