Gossips
நடிகைகளின் அம்மாவை கூட விட மாட்டாங்க!.. சினிமாவின் மறுப்பக்கத்தை புட்டு புட்டு வைக்கும் இயக்குனர்..!
சினிமா இருக்கும் வரைக்கும் கிசு கிசு என்பதும் இருந்துக்கொண்டுதான் இருக்கும். என்னதான் மக்கள் மத்தியில் பல நடிகர்கள் தங்களை நல்லவர்களாக காட்டி கொண்டாலும் சினிமாவில் அவர்களது அந்தரங்க வாழ்க்கை மோசமாகதான் இருக்கும்.
அதிலும் நடிகைகள் அதில் கற்போடு வாழ்வது என்பது கடினமான விஷயமாகும். இந்த நிலையில் எந்த அளவிற்கு அட்ஜஸ்ட்மெண்ட் சினிமாவில் பெருகி உள்ளது என கூறுகின்றனர் கேஸ்டிங் இயக்குனர்கள்.

கேஸ்டிங் இயக்குனர்கள் என்பவர்கள் திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகர் நடிகைகளை தேர்ந்தெடுப்பவர்கள் ஆவர். அவர்களுக்கு நடிகைகள் ரிஸ்யூம் கொடுக்கும்போதே அதில் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஓ.கே , ஓ.கே இல்லை என குறிப்பிட்டு கொடுக்கின்றனராம்.
இயக்குனர்களுக்கே வேதனை:
இதுக்குறித்து கேஸ்டிங் இயக்குனர்கள் கூறும்போது எங்களுக்கே இது கொஞ்சம் பயமாகதான் இருக்கிறது. இந்த அளவிற்கு வெளிப்படையாக சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் நடந்து வருகிறது.

இதில் கொடுமை என்னவென்றால் சினிமாவிற்கு வரும் நடிகைகள் அம்மாக்கள் நன்றாக இருந்தால் அவர்களையும் இந்த இயக்குனர்கள், நடிகர்கள் எல்லாம் அட்ஜெஸ்மெண்டுக்கு அழைக்கிறார்கள். இப்படி சில நடிகர்கள் அம்மாவையும் பெண்ணையும் ஒரே அறைக்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்த நிகழ்வுகள் எல்லாம் நடந்துள்ளன என கூறப்படுகிறது.
