Gossips
முதலிரவில் வெளிபட்ட கணவனின் நிஜ முகம்.. அவன் ஒரு மிருகம்.. நடிகைக்கு பாதியிலேயே முடிந்த ஹனிமூன்!..
பிரபலமான வாரிசு நடிகை ஒருவர் சமீபத்தில்தான் கோலாகலமாக தன்னுடைய திருமண விழாவை கொண்டாடினார். திருமணத்திற்கு பிறகுதான் அவருக்கு அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்த நடிகை வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் முண்ணனி நடிகையாக இருந்து வருகிறார்.
விளம்பரம் ஒன்றில் நடிக்க செல்லும்போது அங்கு இந்த பாடிபில்டர் நபருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு மீட்டிங் டேட்டிங் என அவர்களது பழக்கம் விரிவடைந்துள்ளது. பொதுவாக நடிகைக்கு பாடி பில்டர்கள் என்றாலே அவர்கள் மீது அதிக விருப்பம்.
பாடி பில்டருடன் காதல்:

இந்த நிலையில் பாடி பில்டரின் உடல் அம்சத்தில் சொக்கி போன அம்மணி அவரையே திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் காட்டியுள்ளார். பாடி பில்டருக்கும் இதில் சம்மதம்தான் அதே சமயம் பாடி பில்டரும் நல்ல பசையுள்ள ஆள் என்பதால் நடிகையின் குடும்பத்திற்குமே இதில் விருப்பம்தான்.
திருமணத்திற்கு முன்பு டேட்டிங் மீட்டிங் என சுற்றினாலும் கூட எல்லை தாண்டாமல் இருந்துள்ளார் வாரிசு நடிகை. ஏனெனில் ஏற்கனவே திரைத்துறையில் சிலர் காதலிப்பதாக கூறி அவரை ஏமாற்றி இருந்ததால் மீண்டும் அந்த தவறை செய்ய கூடாது என உஷாராக திருமணத்திற்கு பிறகுதான் எல்லாம் என விதிமுறை விதித்துள்ளார் நடிகை.
ஹனிமூனில் வந்த பிரச்சனை:

இதனையடுத்து திருமணத்திற்கு பிறகு அதுவே அவருக்கு வினையாக முடிந்துள்ளது. என்னதான் கணவர் ஜிம் பாயாக இருந்தாலும் படுக்கை விஷயத்தில் மிகவும் கொடூரமான ஆள் என்பது பிறகுதான் தெரிந்துள்ளது. மேலும் எந்த வித ஒழுங்கும் இல்லாமல் அவர் மிருகத்தனமாக நடந்துக்கொள்வதாக கூறப்படுகிறது.
மேலும் படுக்கையில் நடிகையின் கை கால்களை கட்டிலில் கட்டிப்போட்டு எல்லாம் கொடுமை படுத்தினாராம் இந்த பாடி பில்டர். இதனால் நேநிலவுக்கு சென்ற நடிகை தற்சமயம் கண்ணீர் விட்டு அழுது வருகிறாராம். ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து முறை சித்ரவதை அனுபவித்த நடிகை பாதியிலேயே ஹனிமூனில் இருந்து வீட்டுக்கு வந்துள்ளார்.
தற்சமயம் கோலிவுட் வட்டாரத்தில் இந்த விஷயம்தான் பெரிய பேசு பொருளாக இருந்து வருகிறது.
