நானே பெரிய நடிகன் என்கிட்டயேவா!.. சிவாஜிக்கே விபூதி அடித்த அசிஸ்டெண்ட்!.. இப்படிதான் ரகசியம் எல்லாம் கசிஞ்சுதா!..
Sivaji Ganesan : தமிழ் சினிமாவிற்கும் கிசுகிசு விற்கும் இடையே மிகுந்த நெருக்கம் உண்டு என்று கூறலாம். கிசுகிசு என்ற ஒரு விஷயமே இல்லாத பொழுது அதை ...

















