போன பார்ட் அளவுக்கு இல்ல..! வேற லெவலா இருக்கு! – Fantastic Beast விமர்சனம்!
ஹாலிவுட்டின் பிரபல மாயாஜால படமான ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட் படம் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களிடையே இருவேறு கருத்துகளையும் பெற்றுள்ளது. ஆங்கிலத்தில் ஹாரிபாட்டர் புத்தகங்கள் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் ...