கணவரின் முன்பே வில்லன் நடிகருடன் மனைவி செய்த காரியம்… ஒல்லி நடிகர்தான் காரணமாம்!.

சினிமாவில் கிசு கிசுக்கள் என்பது எல்லா காலத்திலும் இருந்துதான் வருகிறது. என்னதான் பெரும் நடிகர்கள் சினிமாவில் வளர்ந்து வந்தாலும் அவர்கள் சினிமா நடிகையை திருமணம் செய்துகொள்வதில்லை. அதற்கு முக்கிய காரணம்.

சினிமா நடிகைகள் என்றால் அவர்கள் இல்லற வாழ்க்கைக்கு சரிப்பட்டு வரமாட்டார்கள் என்பதுதான் பலரது எண்ணமாக இருந்து வருகிறது. இதனால்தான் அந்த பின்னணி பாடகர் தன்னை காதலித்து வந்த ரசிகை ஒருவரையே திருமணம் செய்தார்.

சாதாரண பெண்:

இந்த பெண் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் சினிமா குறித்து அதிக ஆர்வமாக இருந்தார். இந்த நிலையில் ஒரு நாள் கணவனிடம் படப்பிடிப்பை நேரில் பார்த்ததே இல்லை. அதை பார்க்க அழைத்து செல்ல முடியுமா? என கேட்டுள்ளார்.

gossips
gossips
Social Media Bar

அதற்கு அந்த பாடகரும் சம்மதித்துள்ளார். தன்னுடன் பழக்கத்தில் இருக்கும் ஒல்லி நடிகருக்க்கு தொடர்பு கொண்டு அவர் படப்பிடிப்பை பார்க்க ஒப்புதல் வாங்கியுள்ளார் பாடகர். பிறகு மனைவியை அங்கு அழைத்து சென்றுள்ளார்.

படப்பிடிப்புக்கு சென்ற பிறகு மனைவிக்கும், படத்தின் வில்லன் நடிகருக்கும் இடையே பழக்கம் உண்டானது. அதனை தொடர்ந்து அந்த பழக்கம் கள்ள காதலாக மாறியது. இதனை தொடர்ந்து வில்லன் நடிகருடன் அவுட்டிங் செல்வது, இரவு தாமதமாக வீட்டிற்கு வருவது என இருந்துள்ளார் இந்த மனைவி. இந்த உறவுக்கு ஒல்லி நடிகரும் உதவிக்கரம் செய்துள்ளார்.

கள்ள உறவு:

இதனை கேள்விப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார் இந்த பின்னணி பாடகர். சினிமா நடிகையை திருமணம் செய்தால்தான் பிரச்சனை வரும் என பார்த்தால் இப்போதும் பிரச்சனையே வந்துள்ளதே என நினைத்த பாடகர் தனது மனைவியை அழைத்து இதுக்குறித்து கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் தங்களது காதலை இவர்கள் பிரித்துவிடுவார்களோ என அஞ்சிய நடிகை பிறகு காதலனுடன் ஓடிப்போக முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த மனைவியின் வீட்டார் அவரை பிடித்து புத்திமதி கூறியிருக்கிறார்கள். அதனை தொடர்ந்து தற்சமயம் தவறை மறந்து தற்சமயம் இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.