Tuesday, March 24, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
மாடர்ன் ரதியே உன்ன பிக்கப்பு பண்ணிடவா! – இவானாவின் க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் ரதியே உன்ன பிக்கப்பு பண்ணிடவா! – இவானாவின் க்யூட் போட்டோஸ்!

by Raj
February 21, 2023
in Actress
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சமூக வலைத்தளங்கள் இருப்பது யாருக்கு நன்மை பயக்கிறதோ! இல்லையோ கதாநாயகிகளுக்கு அதிக நன்மைகளை பயக்கிறது. ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் இவானா.

சமீபத்தில் இவர் நடித்த லவ் டுடே திரைப்படம் தமிழக அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. இவானா முதல் முதலாக 2018 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த நாச்சியார் திரைப்படத்தில் நடித்தார். நாச்சியார் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் என்றபோதிலும் மக்கள் மத்தியில் இவானா அவ்வளவாக பதிவாகவில்லை.

அதற்கு பிறகு ஹீரோ திரைப்படத்தில் நடித்தார். ஹீரோ திரைப்படத்திலும் கூட இவருக்கு முக்கியமான கதாபாத்திரம்தான் அளிக்கப்பட்டது. ஆனால் கதாநாயகியாக நடித்தார் என்றால் முதன் முதலாக பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே திரைப்படத்தில்தான் நடித்தார்.

தற்சமயம் க்ரிக்கெட் வீரர் தோணி தயாரிப்பில் உருவாகி வரும் லெட்ஸ் கெட் மேரிட் என்னும் படத்தில் நடித்து வருகிறார். சில ட்ரெண்டான போட்டோக்களை தற்சமயம் வெளியிட்டுள்ளார் இவானா.

Tags: galleryIvanalove todaytamil actresstamil cinemaஇவானாதமிழ் சினிமாலவ் டுடே
Previous Post

அவன் லவ்வர கரெக்ட் பண்ண நான் ஒரு வேலை பார்த்தேன்! – நண்பரின் காதலிக்கு பாட்டு தயாரித்த ஏ.ஆர் ரகுமான்!

Next Post

ஹிப் ஹாப் ஆதி அடுத்த படத்தின் ஃபர்ஸ்ர் லுக் !-  ஒருவேளை சூப்பர் ஹீரோ படமா!

Related Posts

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026
புடவையிலேயே ரசிகர்களை கிறங்கடித்த ஜனனி அசோக் குமார்..!

புடவையிலேயே ரசிகர்களை கிறங்கடித்த ஜனனி அசோக் குமார்..!

October 16, 2025

கவர்ச்சி காட்டி கிரங்கடிக்கும் ராஷி கண்ணா..!

October 15, 2025

மாடர்ன் லுக்கில் அசத்தும் கல்யாணி ப்ரியதர்ஷன்.. ட்ரெண்ட் ஆகும் பிக்ஸ்…

October 15, 2025

மாடர்ன் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..!

October 9, 2025

தண்ணீரில் நனைந்து மாடர்ன் லுக்கில் ரவீனா வெளியிட்ட போட்டோஸ்.!

September 23, 2025
Next Post
ஹிப் ஹாப் ஆதி அடுத்த படத்தின் ஃபர்ஸ்ர் லுக் !-  ஒருவேளை சூப்பர் ஹீரோ படமா!

ஹிப் ஹாப் ஆதி அடுத்த படத்தின் ஃபர்ஸ்ர் லுக் !-  ஒருவேளை சூப்பர் ஹீரோ படமா!

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved