Actress
சீரியல் நடிகை கூடவா? குட்டி இடுப்பை காட்டி ரசிகர்களை சொக்க வைக்கும் காவ்யா அறிவுமணி!.
சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்கிற ஆசையோடு சின்னத்திரைக்கு நடிக்க வந்தவர் நடிகை காவியா. காவியா அறிவுமணியை பொறுத்தவரை அவருக்கு நிறைய ரசிகர்கள் உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்தான்.
விஜய் டிவியில் அதிக வரவேற்பு பெற்ற நாடகங்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியின் முக்கியமான நிகழ்ச்சியாகும் ஒரு பெரிய குடும்பத்தை வைத்து அந்த நாடகத்தின் கதை செல்வதால் எக்கச்சக்கமான கதாபாத்திரங்கள் அதில் இருந்தனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:
அந்த வகையில் காவியா அறிவு மணிக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் நடிகையாக காவியா அறிவுமணி மாறினார்.
அதனை தொடர்ந்து ஜீ தமிழில் பிரபலமான தொடரான பாரதி கண்ணம்மா சீரியலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த இரண்டு சீரியல்கள் இரண்டு சீரியல்களுமே பெரும்பாலான ரசிகர்களை கொண்ட தொடர்கள் என்பதால் மிக எளிமையாகவே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார் காவியா அறிவுமணி.

2022 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் மிரள் என்கிற திரைப்படம் திரையில் வெளியானது. ஆனால் அந்த திரைப்படத்திற்கு அவ்வளவாக வரவேற்புகள் கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு பப்பப்ரி என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்தார் காவியா அறிவுமணி .
க்யூட் லுக்:
அதற்கு பிறகு வேறு எந்த திரைப்படத்திலும் காவியா அறிவுமணி நடிக்கவில்லை. இருந்தாலும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறுவதற்கு தொடர்ந்து க்யூட் லுக்கில் சில புகைப்படங்களை வெளியிடுவதை இவர் வழக்கமாக கொண்டிருக்கிறார்.

பெரும்பாலும் காவியா அறிவுமணி வெளியிடும் புகைப்படங்களில் கவர்ச்சி என்பது அவ்வளவாக இருக்காது. ஆனால் ரசிகர்களை கவரும் வகையில் அந்த புகைப்படங்கள் இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் குறைந்த கவர்ச்சியில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் லைக் செய்து வருகின்றனர். மேலும் இதனாலேயே காவியா அறிவுமணிக்கு அதிக ரசிகர்களும் இருந்து வருகின்றனர்.
